Tag: ஜோகூர்
ஜோகூர் : பிகேஆர் வேட்பாளர்களில் 2 இந்தியர்கள்
ஜோகூர் பாரு : மெல்ல மெல்ல சூடு பிடித்து வரும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பிகேஆர் கட்சி சார்பில் இதுவரையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் 2 பேர் இந்தியர்களாவர்.
மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 20...
ஜோகூர் : லாயாங் லாயாங் தொகுதியில் மாஸ்லீ மாலிக் போட்டி
ஜோகூர் பாரு : பிகேஆர் கட்சியின் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ்லீ மாலிக் அந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 2 தொகுதிகளில் ஒன்றான லாயாங் லாயாங் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
சிம்பாங் ரெங்கம்...
ஜோகூர் : புத்ரி வங்சா தொகுதியில் மூடா போட்டி
ஜோகூர் பாரு : ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பக்காத்தான் ஹாரப்பானுடன் கூட்டணி அமைத்திருக்கும் மூடா கட்சிக்கு மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
புத்ரி வங்சா சட்டமன்றத் தொகுதி மூடாவுக்கு...
மூடா கட்சி ஜோகூரில் 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது
ஜோகூர் பாரு : ஜசெக, அமானா கட்சியுடன் தொகுதி உடன்பாடு கண்டிருக்கும் மூடா கட்சி ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதற்கான தேர்தல் உடன்பாடு நேற்று புதன்கிழமை (பிப்ரவரி 9)...
ஜோகூர் தேர்தல் : தேசிய முன்னணிக்கு ஆதரவான இந்தியர் கட்சிகளுக்கு வாய்ப்பா?
ஜோகூர் பாரு : ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் புதிய திருப்பமாக, தேசிய முன்னணிக்கு ஆதரவாக இயங்கிவரும் மக்கள் சக்தி கட்சி, ஐபிஎப், கிம்மா ஆகிய கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்ற...
ஜோகூர் தேர்தலை எதிர்கொள்ள மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தயார்
ஜோகூர் பாரு : விரைவில் நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மலேசிய முன்னேற்றக் கட்சி (MAP-எம்ஏபி) தயார் என அக்கட்சியின் ஜோகூர் மாநிலத் தலைவர் மோகன் எல்லப்பன் (படம்) அறிவித்துள்ளார்.
ஜோகூர்...
ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது
ஜோகூர் பாரு: பரவலாக எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று ஜோகூர் மாநில சட்டமன்றம் இன்று சனிக்கிழமை (ஜனவரி 22) கலைக்கப்பட்டது.
மாலை 5.00 மணியளவில் ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஹாஸ்னி முகமட் மாநில ஆட்சியாளர் சுல்தான்...
மஸ்லீ மாலிக் பிகேஆர் கட்சியில் இணைகிறார்
சிம்பாங் ரெங்கம் : ஜோகூர் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினராக பெர்சாத்து கட்சியின் வழி பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பில் 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றவர் மாஸ்லீ மாலிக்.
அதன் பின்னர் பெர்சாத்து...
ஜோகூர் : ஆட்டங் காணப் போகும் அடுத்த மாநிலமா? பொத்தானை அழுத்துவாரா மொகிதின்?
ஜோகூர் பாரு: அரசியல் குழப்படிகளால் ஆட்சி கவிழ்க்கப்பட்டு சட்டமன்ற இடைத் தேர்தல் நடத்தப்படும் மாநிலம் மலாக்கா. இதே போன்ற நிலைமை அடுத்து ஜோகூர் மாநிலத்தில் நிகழும் என்பதற்கான முன்னோட்டக் காட்சிகள் அரசியல் அரங்கில்...
ஜோகூர் இளவரசருக்கும் கொவிட்-19 தொற்று
ஜோகூர் பாரு : கொடிய கொவிட் தொற்று குடிசையில் வசிப்பவர்களானாலும், அரண்மனையில் வாழும் கோமகன்கள் என்றாலும் யாரையும் விட்டு வைப்பதில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது.
ஜோகூர் இளவரசர் (துங்கு மக்கோத்தா) துங்கு இஸ்மாயில்...