Home Tags ஜோ லோ

Tag: ஜோ லோ

1எம்டிபி: ஜோ லோவுக்கு எதிராக நீதிமன்றம் கைது ஆணை

கோலாலம்பூர்: 1எம்டிபி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் ஜோ லோ மற்றும் மற்ற  1எம்டிபி தொடர்புடைய நான்கு முதலீட்டாளர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று இவர்கள் நீதிமன்றத்திற்கு வராததை கருத்தில் கொண்டு, இவர்கள்...

“ஜோ லோ அரசாங்கத்தை ஏமாற்றினார்” – நஜிப் ஒப்புக் கொண்டார்

கோலாலம்பூர் – அனைத்துலக அளவில் தேடப்படும் ஜோ லோ நாட்டையும் அரசாங்கத்தையும் ஏமாற்றினார் என்பதை ஒப்புக் கொண்ட முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், அதே சமயத்தில் முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாச்ஸ்...

ஜோ லோ : கடப்பிதழ்கள் இரத்து – நாடு நாடாக ஓடுகிறார்

கோலாலம்பூர் – 1எம்டிபி தொடர்பில் தேடப்படும் ஜோ லோ எங்கிருக்கிறார் என்பது இதுவரையில் தெரியாத நிலையில், அவரது அனைத்துலகக் கடப்பிதழ்கள் ஒவ்வொன்றாக இரத்து செய்யப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக அவர் நாடுவிட்டு நாடு...

ஜோ லோ சட்டப் பாதுகாப்புடன் நாடு திரும்பலாம்

கோலாலம்பூர் - 1எம்டிபி ஊழல் விவகாரம் தொடர்பில் தேடப்படும் வணிகர் ஜோ லோ அரசாங்கத்தின் சட்டப் பாதுகாப்புடன் விரைவில் நாடு திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டமாக, தங்களுக்குக் கிடைத்த ஆகக் கடைசியான தகவல்களின்படி...

ஜோ லோ எங்கிருக்கிறார்? புதிய தகவல்கள் கிடைத்துள்ளன!

கோலாலம்பூர் – 1 எம்டிபி விவகாரத்தில் தேடப்பட்டு வரும் வணிகரான லோ தெக் ஜோ தற்போது எங்கு ஒளிந்திருக்கிறார் என்பது குறித்த புதிய தகவல்கள் அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின்...

‘இக்குனாமிட்டி’ விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர் - மலேசிய அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட ஜோ லோவின் ஆடம்பர உல்லாசப் படகான 'இக்குனாமிட்டி'-யை விற்பனை செய்ய கோலாலம்பூர் கடல்சார் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. இந்த விற்பனைக்காக அனைத்துலக மதிப்பீட்டாளர் ஒருவரையும், மத்திய...

கிம் கர்டாஷியனுக்கு பெராரி கார் வாங்கித் தந்த ஜோ லோ!

லாஸ் ஏஞ்சல்ஸ் – தனது கவர்ச்சியால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இரசிகர்களைக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி பிரபலம் கிம் கர்டாஷியன். “கர்டாஷியன்ஸ்” என்ற பெயரில் அவரது குடும்ப சம்பவங்களைக் காட்டும் தொலைக்காட்சித் தொடரும் உலகம்...

ஜோ லோ, அவரது தந்தைக்கு கைது ஆணை

புத்ரா ஜெயா - 1எம்டிபி விவகாரத்தில் தேடப்படும் கோடீஸ்வரர் லோ தெக் ஜோ மற்றும் அவரது தந்தை ஆகிய இருவருக்கும் எதிராக புத்ரா ஜெயா அமர்வு நீதிமன்றம் (செஷன்ஸ் கோர்ட்) நேற்று வெள்ளிக்கிழமை...

ஜோ லோ’வின் ‘இக்குனாமிட்டி’ கிள்ளான் துறைமுகம் வருகிறது

கிள்ளான் - 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் சிக்கித் தலைமறைவாக இருக்கும் சர்ச்சைக்குரிய வணிகர் ஜோ தெக் லோவுக்குச் (ஜோ லோ) சொந்தமானது என்றும் 1எம்டிபி ஊழல் பணத்தில் வாங்கப்பட்டது என்றும் நம்பப்படும் இக்குனாமிட்டி...

ஜோ லோ சீனாவில் கைது செய்யப்பட்டாரா?

கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் சர்ச்சைக்குரிய மனிதராகத் திகழும் ஜோ தெக் லோ என்ற ஜோ லோ சீனாவில் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இந்தச் செய்தியை இதுவரை யாரும் அதிகாரபூர்வமாக ஒப்புக்...