Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
வேலையிழந்தவர்களுக்கு உதவ மனிதவள அமைச்சின் வேலை காப்புறுதித் திட்டம்
மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை
வேலையிழந்தவர்களுக்கு உதவியாக மனிதவள அமைச்சின்
வேலை காப்புறுதித் திட்டம்
கொரோனா தொற்று மனித வாழ்வை புரட்டிப் போட்டதை யாரும் மறுப்பதற்கில்லை....
சரவணன் நீலாய் தொழிற்சாலையில் பரிசோதனை நடவடிக்கை
நீலாய் : தற்போது முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலகட்டத்தில் அதற்கான நிபந்தனைகள் முறையாகக் கடைப் பிடிக்கப்படுகின்றனவா என்பது உறுதி செய்யவும், தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றனவா...
ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்திருக்கும் புத்தர் மகான் போதனைகளைப் போற்றுவோம் – சரவணன் விசாக தின...
மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய விசாக தின வாழ்த்துச் செய்தி
உலகெங்கும் இன்று கொண்டாடப்படும் விசாக தினத்தை முன்னிட்டு புத்தமதத்தைப் பின்பற்றி, புத்தர் பெருமானை வழிபடும்...
முஸ்லீம் அல்லாதோரின் சமய வழக்கப்படி இறுதிச் சடங்கை மேற்கொள்ள ஒற்றுமை அமைச்சு அனுமதி
கோலாலம்பூர் : மே 12 முதல் ஜுன் 7 வரை, நடமாட்டக் கட்டுப்பாடு 3.0 காலகட்டத்தில், முஸ்லீம் அல்லாதோரின் இறுதிச் சடங்குகளை அவரவர் முறைப்படி மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியது.
இறுதிச்...
சரவணன் முயற்சியால் மீண்டும் ஆர்டிஎம் 2-க்குத் திரும்பிய “வசந்தம்”
கோலாலம்பூர் : ஆர்டிஎம் 2-வது தொலைக்காட்சி அலைவரிசையில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளியேறி வந்த நேர்காணல் நிகழ்ச்சி "வசந்தம்". இந்திய சமூகத்தின் பல்வேறு தரப்பட்ட நபர்கள், பிரபலங்களைச் சந்தித்து அதன் மூலம் இந்திய சமூகத்தின் பன்முகப்...
தமிழ் நாட்டுக்கு 110 சுவாசக் கருவிகள் மஇகா ஏற்பாட்டில் அனுப்பப்படுகின்றன
சென்னை : கொவிட்-19 தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு உதவ முதல் கட்டமாக 110 சுவாசக் கருவிகளை மஇகா ஏற்பாடு செய்து அனுப்பவிருக்கிறது.
இன்று மஇகா தலைமையகத்தில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரனும்,...
“பெர்கேசோ மானியங்களைத் தவறாகப் பயன்படுத்தும் முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை” – சரவணன் எச்சரிக்கை
கோலாலம்பூர் : மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் பெர்கேசோவின் மானியங்களைத் தவறாகப் பயன்படுத்தும் பொறுப்பற்ற முதலாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று...
கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு கருணையின் அடிப்படையிலேயே நிவாரண நிதி
கோலாலம்பூர் : கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிறது. “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழர்களுக்கு விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, தமிழக...
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” – சரவணனின் ஆசிரியர் தின செய்தி
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, மனித வள அமைச்சரும், மஇகா தேசித் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய வாழ்த்துச் செய்தி
தான் நின்ற இடத்திலேயே இருந்து தன்னிடம் வருபவர்களை ஏணிப்படிகளாக ஏற்றி விடும்...
“உயிர்காக்க நிதி வழங்குவீர்” – ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று கணிசமான நிதியை வழங்குவோம்! –...
கோலாலம்பூர் : தமிழகத்தில் மிக மோசமான நிலையில் பரவி வரும் கொவிட்-19 தொற்றுகளைத் தொடர்ந்து, “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்திருக்கிறார்.
தனது முகநூல் பக்கத்தில்...