Home Tags டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)

“மலேசியக் குடும்பம் உணர்வோடு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” – சரவணன் மலேசிய தின...

மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் வழங்கிய மலேசிய தின வாழ்த்துச் செய்தி "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" உலகெங்கும் வாழும் மலேசியர்கள் அனைவருக்கும் மலேசிய தின நல்வாழ்த்துகள்....

சரவணன் அறிவிப்பு : “வேலையில்லாதோர் விகிதம் குறைந்துள்ளது”

2021-இன் இரண்டாம் காலாண்டில் வேலையில்லாதோர் விகிதம் குறைந்துள்ளது என மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மக்களவையில் அறிவித்தார் கோலாலம்பூர் : நேற்று மசெவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) மக்களவைக் கூட்டத் தொடரின் முதல் கூட்டத்தில், மனிதவள...

“தேசிய முன்னணியோடு இணைந்திருப்போம்” – சரவணன் கூறுகிறார்

கோலாலம்பூர் : தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளில் ஒன்றான அம்னோவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எப்போதும் தேசிய முன்னணியோடு இணைந்திருப்போம் என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார். அண்மையில் மஇகாவுக்கும்,...

“மலேசியக் குடும்பம் உணர்வோடு கொண்டாடுவோம்” – சரவணனின் தேசிய தின வாழ்த்து

மஇகா துணைத் தலைவரும், மனிதவள அமைச்சருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தேசிய தின வாழ்த்துச் செய்தி மலேசியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த 64ஆவது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியாவில் மட்டுமன்றி,...

சரவணனுக்கு, கமல்ஹாசன் வாழ்த்து!

சென்னை :இன்று பிரதமர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்த புதிய அமைச்சரவையில் மீண்டும் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது...

“அமைச்சரவையில் இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த நிகராளி” – சரவணனுக்கு எழுத்தாளர் சங்கம் வாழ்த்து

அமைச்சரவையில் இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த நிகராளி - தமிழுக்கும் இலக்கியத்திற்கும் கவசமாகத் திகழும் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணனுக்கு எழுத்தாளர் சங்கம் வாழ்த்து கோலாலம்பூர்: அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில், மலேசிய மனித வள அமைச்சராக மீண்டும் தேர்வு...

சரவணன் மீண்டும் மனித வள அமைச்சர்

பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் புதிய அமைச்சரவையில் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மீண்டும் மனித வள அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மொகிதின் யாசின் அமைச்சரவையிலும் மஇகாவின் தேசியத் துணைத் தலைவரான சரவணன் இதே அமைச்சுப் பொறுப்பில் இருந்தார். மனித வள...

சரவணன் மீண்டும் மனித வள அமைச்சர்! மஇகாவுக்கு துணையமைச்சர் பதவி வழங்கப்படுமா?

புத்ரா ஜெயா : பிரதமராகப் பதவியேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு தனது முதல் உரையை ஆற்றி விட்டு, தனது புதிய அமைச்சரவையை அமைப்பதில் மும்முரமாகியிருக்கிறார் இஸ்மாயில் சாப்ரி. மொகிதின் யாசின் அமைச்சரவையில் சில அமைச்சர்கள்...

காணொலி : செல்லியல் செய்திகள் : மஇகா அமைச்சர் – துணையமைச்சர்கள் யார்?

https://www.youtube.com/watch?v=EKuekJUBt5s செல்லியல் செய்திகள் காணொலி |  மஇகா அமைச்சர் - துணையமைச்சர்கள் யார்? | 21 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | MIC Minister - Deputy Ministers? | 21 August...

“வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு கொண்டாடுவோம்” – சரவணன் ஓணம் பண்டிகை வாழ்த்துச் செய்தி

மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் ஓணம் பண்டிகை வாழ்த்துச் செய்தி மலேசியாவில் வாழும் அனைத்து மலையாள வம்சாவளியினருக்கும் நலமான, வளமான "ஓணம் திருநாள் வாழ்த்துகள்". 10 நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்...