Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
சரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்!
கோலாலம்பூர் - மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் 52-வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) அவரது இல்லத்தில் நடைபெற்றது.
சரவணனின் பிறந்த நாளான...
இலங்கை அரசாங்கத் தலைவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
கொழும்பு -கடந்த 3 நாட்களாக இலங்கைக்கு வருகை மேற்கொண்டிருந்த மஇகா தேசியத் தலைவரும், மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அங்கு, பல அரசாங்கத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தி இருநாடுகளுக்கு இடையிலான...
பத்துமலை தைப்பூசத் திருவிழாவில் நஜிப்!
கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக பத்துமலை தைப்பூசத் திருவிழாவுக்கு வருகை தந்திருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இவ்வாண்டும் பத்துமலைக்கு வருகை மேற்கொண்டு அங்கு பக்தர்களுடன் அளவளாவினார்.
இலங்கை கம்பன் விழாவில் சரவணன்
இலங்கையில் நடைபெறும் கம்பன் விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான எம்.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இலக்கிய உரையாற்றினார்.
தமிழாற்றுப் படை: வைரமுத்து கோலாலம்பூர் வந்தடைந்தார் – சரவணன் வரவேற்றார்
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) மாலை 6.30 மணிக்கு மஇகா தலைமையகக் கட்டடத்தில் அமைந்துள்ள நேதாஜி மண்டபத்தில் கவிஞர் வைரமுத்துவின் 'தமிழாற்றுப்படை' நூலின் அறிமுக விழா நடைபெறுகிறது.
கண்ணதாசன் விழா – மலேசியாவில் 32 ஆண்டுகளாகத் தொடரும் பாரம்பரியம்
கோலாலம்பூர் - மறைந்த கவிஞர் கண்ணதாசன் உலகம் எங்கும் உள்ள தமிழர்களின் மனங்களில் என்றும் நீடித்து நிலைத்து நிற்பவர் என்பதிலும், தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதொரு இடத்தைப் பிடித்திருப்பவர் என்பதிலும் மாற்றுக் கருத்துகள் இருக்க...
சரவணன் தலைமையில் “பிளாங்க் செக்” நூல் வெளியீடு – இலவசமாக வழங்கப்பட்டது
தமிழகத்தின் நிதி ஆலோசகர் எஸ்.கார்த்திகேயன் எழுதிய 'பிளாங்க் செக்' என்ற நூலை எம்.சரவணன் வெளியிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக வழங்க ஏற்பாடுகள் செய்தார்.
சரவணன் தலைமையில், தமிழக அறிஞர்களின் உரைகளோடு, ‘கண்ணதாசன் விழா’
கோலாலம்பூர் - தமிழ் மொழியின் வரலாற்றிலும், தமிழர்களின் வாழ்விலும் இரண்டறக் கலந்து விட்ட மாபெரும் கவிஞன் கவியரசு கண்ணதாசனுக்கு ஆண்டு தோறும் விழா எடுத்து வரும் டத்தோஸ்ரீ எம்.சரவணனின் 'கண்ணதாசன் அறவாரியம்' இந்த...
சம்பந்தன் நல்லுடலுக்கு விக்னேஸ்வரன்-சரவணன் இறுதி அஞ்சலி
செவ்வாய்க்கிழமை இரவு காலமான ஐபிஎப் கட்சியின் தலைவர் சம்பந்தனின் நல்லுடலுக்கு மஇகா தலைவர் விக்னேஸ்வரனும், துணைத் தலைவர் சரவணனனும் தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்தினர்.
விடுதலைப் புலிகள்: “ஆதாரம் இருந்தால் சட்ட முறையைப் பின்பற்றுங்கள், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது!”- எம்.சரவணன்
விடுதலைப் புலிகள் தொடர்பில் கைதானவர்கள் ஆதாரம் இருந்தால் சட்ட முறைப்படி, தண்டனையை எதிர்கொள்வர் என்றும், அப்பாவிகள் துன்புறுத்தப்படக்கூடாது என்றும் எம்.சரவணன் கூறியுள்ளார்.