Home Tags டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல்

Tag: டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல்

இன்னொரு பல்டி : இன்று 2009 மத்தியச் செயலவையைப் பழனிவேல் கூட்டுகின்றார்!

கோலாலம்பூர், ஜூன் 25 - மஇகாவில் நிகழ்ந்து வரும் அதிரடியான  பல்வேறு திருப்புமுனைகளில் ஒன்றாகக் கடந்த 2009இல் தேர்வு செய்யப்பட்ட மத்தியச் செயலவையின் கூட்டத்தை டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் இன்று கூட்டியுள்ளார். இன்று மாலை 5...

அடுத்தவர்கள் மீது பழி போடும் பழனிவேல் மீது நடவடிக்கை – பிரதமர் ஆவேசம்

கோலாலம்பூர், ஜூன் 21 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், தேசிய முன்னணி தங்களுக்கு ஆதரவு தரவில்லை என்றும், பிரதமர் நஜிப் துன் ரசாக் தான்...

பழனிவேலுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி!

கோலாலம்பூர், ஜூன் 18 - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு ஆதரவாக மாபெரும் பேரணி ஒன்று, விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என மஇகா தேசிய உதவித் தலைவர் டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன் நேற்று...

“நான் இன்னும் மஇகா தேசியத் தலைவர் தான்” – பழனிவேல் கூறுகிறார்

கோலாலம்பூர், ஜூன் 17 - மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் விடுத்திருந்த அறிக்கையைப் படித்த போது எனக்கு வேடிக்கையாக இருந்தது. அவர் தன்னை இடைக்கால தேசியத் தலைவராக அறிவித்துக்...

மஇகா வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு – பழனிவேல் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 16 - மஇகா- சங்கப்பதிவிலாகா இடையிலான வழக்கில், நேற்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அவர்...

மாணவர் கவீந்திரனின் மேற்படிப்பிற்கு பழனிவேல் 2 லட்சம் நிதியுதவி!

கோலாலம்பூர், ஜூன் 2 - எஸ்டிபிஎம் தேர்வில் 4ஏ பெற்று சாதனை படைத்த மாணவர் பி.கவீந்திரனின் மேற்படிப்பிற்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இன்று 2 லட்சம் ரிங்கிட் (200,000) நிதியுதவி...

டத்தின்ஸ்ரீ கனகம் பங்குபெறுவதில் என்ன தவறு? – சிவசுப்ரமணியம் கேள்வி

கோலாலம்பூர்,மே 26 - கணவரின் பணிச் சுமையைக் குறைப்பதில் மனைவிக்கும் பங்கு உண்டு. அவ்வகையில்,பல்வேறு பணிகளைக் கவனிக்க அங்குமிங்கும்  பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுக்குத் துணையாக அவரது மனைவி...

“2013 மத்திய செயலவை தங்கள் பணிகளை தொடரலாம்” – பழனிவேல் அறிவிப்பு

கோலாலம்பூர், மே 13 - 2013-ஆம் ஆண்டு மத்திய செயலவை இனி மத்திய செயலவைக் கூட்டத்தை நடத்துவது உட்பட தனது நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என மஇகா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்...

“உடனடியாக பழனிவேலை விசாரணை செய்யுங்கள்” – காவல்துறைக்கு வேள்பாரி வலியுறுத்தல்

கோலாலம்பூர், மார்ச் 11 - அரசாங்கத்தைப் பற்றியும், இந்திய சமுதாயம் பற்றியும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அவதூறாகப் பேசுவது போன்ற காணொளி ஒன்று நேற்று மலேசியாகினி உள்ளிட்ட பல்வேறு இணையத்தளங்களில் வெளியிடப்பட்டு,...

“என்னைப் பற்றிய அந்த காணொளி முற்றிலும் பொய்யானது” – பழனிவேல்

கோலாலம்பூர், மார்ச் 11 - மஇகா தேசியத் தலைவரும், இயற்கைவளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், தன்னைப் பற்றி நட்பு ஊடகங்களில் வலம் வரும் காணொளியில், தான் பேசுவது போல் உள்ள...