Tag: டொனால்டு டிரம்ப்
கொரிய தீபகற்பத்தின் மேல் குண்டுகளை வீசி அமெரிக்கா பதிலடி!
வாஷிங்டன் - கொரிய தீபகற்பத்தின் மேல் இரண்டு வியூக குண்டுகளை வீசி தனது பலத்தை காட்டியிருக்கிறது அமெரிக்க இராணுவம்.
மேலும், வடகொரியாவின் அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இராணுவ...
‘சின்ன ராக்கெட்டுக்காரர்’ – வடகொரிய அதிபரைக் கிண்டலடித்த டிரம்ப்!
வாஷிங்டன் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என தனது தேசியச் செயலாளருக்கு உத்தரவிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
இது குறித்து தனது டுவிட்டரில்...
“நஜிப்-டிரம்ப் சந்திப்பு – மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள்” மகாதீர் சாடல்
கோலாலம்பூர் - பிரதமர் நஜிப்பின் அமெரிக்க வருகையின்போது அவருக்கும் டிரம்புக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து மலேசியர்கள் அதிருப்தியும் வெறுப்பும் அடைந்திருக்கிறார்கள் என துன் மகாதீர் சாடியிருக்கிறார்.
நஜிப்-டிரம்ப் இடையிலான சந்திப்பு தொடர்ந்து சர்ச்சையாக்கப்பட்டு...
நஜிப் – டிரம்ப் அமெரிக்காவில் சந்திப்பு (படக் காட்சிகள்)
வாஷிங்டன் - அமெரிக்கத் தலைநகர் சென்று சேர்ந்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்றை நடத்தினார். அந்த...
‘உங்களது எதிரி எங்களுக்கும் எதிரி தான்’ – டிரம்புக்கு நஜிப் உறுதி!
வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றிருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அமெரிக்காவின் எதிரி மலேசியாவுக்கும் எதிரி தான் என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.
இஸ்லாமின்...
டிரம்பைச் சந்திக்கிறார் நஜிப்!
வாஷிங்டன் - அமெரிக்கா, மலேசியா இடையிலான 60 ஆண்டுகால நட்புறவைக் கொண்டாடும் விதமாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன் படி, நேற்று...
நஜிப் – டொனால்ட் டிரம்ப் சந்திப்பு நடக்குமா?
வாஷிங்டன் – எதிர்வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்விகள் அமெரிக்க...
வடகொரியாவால் அமெரிக்க – தென்கொரிய உறவில் விரிசல்!
சியோல் - கடந்த 67 ஆண்டுகளாக அமெரிக்கா - தென்கொரியா இடையில் நட்புறவு இருந்து வருகின்றது. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் இராணுவ வீரர்கள் இணைந்து கொரிய தீபகற்பங்களில் மட்டுமல்ல ஆப்கானிஸ்தான், ஈராக்கில் கூடப்...
‘டிரம்ப் விரைவில் பதவி விலகுவார்’
வாஷிங்டன் - 2016 அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடிக்க ரஷியா மற்றும் ரிபப்லிக்கன் பிரச்சாரக் குழுவினரின் உதவியை நாடியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு குறித்து அதிகாரிகள் விசாரணை...
டிரம்ப்புக்கு பதிலடி: குவாமைத் தாக்க வடகொரியா திட்டம்!
பியோங்யாங் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்த அடுத்த சில மணி நேரங்களில், அமெரிக்காவின் பசிபிக் பகுதியான குவாமைத் தாக்கத் திட்டமிட்டிருப்பதாக வடகொரியா அறிவித்திருக்கிறது.
இதனால் அமெரிக்கா, வடகொரியா இடையில்...