Home Tags டொனால்டு டிரம்ப்

Tag: டொனால்டு டிரம்ப்

உலக முஸ்லிம் தலைவர்கள் மாநாட்டில் டிரம்ப்புடன், நஜிப் பங்கேற்கிறார்!

ரியாத் - நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் அரபு மற்றும் உலக முஸ்லிம் தலைவர்கள் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் கலந்து கொள்கிறார். அம்மாநாட்டில் சவுதி...

போப் பிரான்சிசைச் சந்திக்கிறார் டிரம்ப்!

ரோம் - மத்திய கிழக்கு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் மே 24-ம் தேதி, ரோம் நகரில், போப் பிரான்சிசைச் சந்திக்கவிருப்பதாக வாடிகன் அறிவித்திருக்கிறது. போப் பிரான்சிசைச் சந்தித்த...

சிரியா போர் குறித்து டிரம்ப், புதின் தொலைப்பேசியில் உரையாடுகிறார்கள்!

மாஸ்கோ - சிரியாவில் நடந்து வரும் போர் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைப்பேசியில் விவாதிக்கவிருக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது. சிரியாவில் நடைபெற்று...

வடகொரிய அதிபரை வழக்கத்திற்கு மாறாகப் புகழ்ந்த டிரம்ப்!

வாஷிங்டன் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைத் தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது தனக்குக் கிடைத்த பெருமை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். எந்த நேரத்திலும் வடகொரியா அணு...

சிரியா தாக்குதலுக்கு தந்தையைத் தூண்டியது யார்? – டிரம்ப் மகன் குற்றச்சாட்டு!

வாஷிங்டன் - தனது மூத்த சகோதரி இவாங்கா டிரம்பின் ஆலோசனையின் பேரில் தான், தனது தந்தையான அதிபர் டொனால்ட் டிரம்ப், சிரியா மீது ஏவுகணை வீச அமெரிக்கப் படைகளுக்கு உத்தரவிட்டதாக எரிக் டிரம்ப்...

அமெரிக்காவுடன் போருக்குத் தயார் – வடகொரியா அறிவிப்பு!

பியோங்யாங் - அமெரிக்கப் போர் கப்பலான கார்ல் வின்சனை வடகொரியாவிற்கு அனுப்பியிருக்கும் டிரம்ப் தலைமையிலான அரசுக்கு, பியோங்யாங் எச்சரிக்கை விடுத்திருப்பதோடு, போருக்குத் தாங்கள் தயார் என்றும் அறிவித்திருக்கிறது. "டிபிஆர்கேவிற்கு எதிராகப் படையெடுக்கும் அமெரிக்காவின் பொறுப்பற்ற...

வடகொரியாவைத் தாக்க அமெரிக்கப் படைகள் தயார்!

வாஷிங்டன் - வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை தகர்க்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது இராணுவ ஆலோசகர்களுக்கு சில ஆலோசனைப் பட்டியலை வழங்கி தயாராக இருக்கும் படி உத்தரவிட்டிருக்கிறார். இராணுவ ஆலோசகர்களில் ஒருவரான...

பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் வாழ்த்து!

புதுடெல்லி - உத்திரப் பிரதேசம், உத்திராகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அணி, 4 மாநிலங்களில் வெற்றி...

வடகொரிய அதிபர் கிம் “மிக மிக மோசம்” – டிரம்ப் கருத்து!

வெஸ்ட் பாம் பீஸ் (புளோரிடா) - வடகொரிய அதிபர் கிம், "மிக மிக மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறார். புளோரிடாவில் உள்ள மார் அ...

கன்சாசில் இந்தியர்கள் மீது துப்பாக்கிச்சூடு – டிரம்ப் கண்டனம்!

வாஷிங்டன் - கடந்த வாரம் கன்சாசில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், செவ்வாய்க்கிழமை (மலேசிய நேரப்படி...