Home Tags தனுஷ்

Tag: தனுஷ்

தனுஷ்39 படப்பிடிப்பு தொடங்கியது!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘அசுரன்’. இந்நிலையில், இவரது 39-வது திரைப்படமும் இனிதே தொடங்கியுள்ளது. வெற்றிப் படங்களை இயக்கி வரும் இயக்குனர் வெற்றி மாறனின் இயக்கத்தில் அசுரன் திரைப்படம்...

ஜூன் 7-ம் தேதி ‘காலா’ வெளியீடு – தயாரிப்பாளர் தனுஷ் அறிவிப்பு!

சென்னை - பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும், 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் அறிவித்திருக்கிறார். 'கபாலி' திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி - ரஞ்சித்...

நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் தள்ளுபடி!

மதுரை - நடிகர் தனுஷுக்கு எதிராக மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி அளித்த மனுவை, மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது. நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று கூறி,...

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியின் ‘வடசென்னை’ முதல் பார்வை!

சென்னை - வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் 'வடசென்னை' திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படத்தில் தனுஷுடன், ஐஸ்வர்யா ராஜேஸ், சமுத்திரக்கனி, அமீர், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர் ஆகியோர் முக்கியக்...

இசைஞானி இசையில் தனுஷ் பாடினார்!

சென்னை - இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகரான நடிகர் தனுஷ், இளையராஜா குரலிலேயே பாடக் கூடியவர். இந்நிலையில், தனுஷ் நடித்துவரும் 'மாரி 2' திரைப்படத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் இளையராஜா ஒரு பாடலைப்...

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் ‘விசிறி’ பாடல்!

சென்னை - கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும், 'என்னை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'விசிறி' பாடல் யுடியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. https://www.youtube.com/watch?v=N5pP7k7qppE

போலி ஆவணங்கள் தாக்கல்: தனுஷுக்கு எதிராக மேலூர் தம்பதி புகார்!

மதுரை - சிறுவயதில் காணாமல் போன தங்கள் மகன் தான், நடிகர் தனுஷ் என மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி தொடுத்த வழக்கை, பலக்கட்ட விசாரணைக்குப் பிறகு கடந்த...

திரைவிமர்சனம்: ‘விஐபி 2’ – புதிய எதிரியுடன் ரகுவரன்! சுவாரசியம் மிகக் குறைவு!

கோலாலம்பூர் - 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் கதையோடு ஒன்ற வேண்டும் என்றால், முந்தைய பாகத்தை கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும் என்பதைப் போல், அதே வீடு, அதே பைக், அதே கதாப்பாத்திரங்கள்...

மலேசியாவில் ‘விஜபி 2’ குழுவினர்!

கோலாலம்பூர் - 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படக் குழுவினர் இன்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் மஸ்ஜித் இந்தியாவில், ரசிகர்களைச் சந்திக்கவிருக்கின்றனர். இதற்காக நடிகர் தனுஷ், இயக்குநர் சவுந்தரியா ரஜினிகாந்த், நடிகை கஜோல் ஆகியோர்...

தனுஷுக்கு சாதகமான தீர்ப்பு – மேலூர் தம்பதியின் மனு தள்ளுபடி!

சென்னை - நடிகர் தனுஷ் தங்களது மகன் தான் என்று மேலூரைச் சேர்ந்த தம்பதி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் இறுதித் தீர்ப்பு இன்று வெள்ளிக்கிழமை வெளியானது. இந்த...