Home Tags தனுஷ்

Tag: தனுஷ்

திரைவிமர்சனம்: ‘பவர் பாண்டி’ – கதையிலும், திரைக்கதையிலும் ராஜ்கிரண் நடிப்பிலும் சூப்பர் பவர்!

கோலாலம்பூர் - நடிகராகி, பாடகராகி, கவிஞராகி, தயாரிப்பாளராகி இப்போது இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கும் தனுஷ், முதல் படமாக, ராஜ்கிரணை வைத்து 'பவர் பாண்டி' திரைப்படத்தை இயக்கி வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபித்திருக்கிறார். ஒரு...

தனுஷ் மருத்துவ அறிக்கையை ஊடகங்கள் திரித்துக் கூறிவிட்டன – மருத்துவர் தகவல்!

சென்னை - நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் எனக்கூறி மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுத்துள்ள வழக்கில், நடைபெற்று வரும் விசாரணையில், அத்தம்பதி கூறிய...

ஒரு பக்கம் வழக்கு, இன்னொரு பக்கம் ஆபாச சர்ச்சை – கவலையில் தனுஷ் குடும்பம்!

சென்னை – தனுஷுக்கு இது போதாத காலம். தனுஷ் தங்கள் மகன் தான் என்று கூறி மேலூரைச் சேர்ந்த தம்பதியர் தொடுத்த வழக்கு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடைபெற்று வருகின்றது. கஸ்தூரி ராஜா, தனுஷ்...

தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா லீலை – சுசித்ரா டுவிட்டரில் வெளியான படங்கள்!

சென்னை – தனுஷ், திரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, டிடி,ஹன்சிகா உள்ளிட்டோரின் அந்தரங்கப் படங்கள் பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வெளியானது. இதனால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் சுசித்ரா. ஏற்கனவே தனுஷ் பற்றி...

தம்பதியர் தொடுத்த வழக்கு: மேலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் தனுஷ்!

மதுரை – நடிகர் தனுஷ் தங்களது மகன் தான் எனக் கூறி, மதுரை மேலூரைச் சேர்ந்த தம்பதியர் தொடுத்த வழக்கில், நேரில் ஆஜராகும் படி, தனுஷுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. அதன் படி,...

சுசித்ராவின் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகள்: கணவர் கார்த்திக் விளக்கம்!

சென்னை – பாடகி சுசித்ராவின் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகள் அனைத்தும் அவர் பதிவு செய்தது அல்ல என்றும், அவரது டுவிட்டர் பக்கத்தை சிலர் ஹேக் செய்து அது போல் சர்ச்சைக்குரியக் கருத்துக்களைப் பதிவு...

“இதை வெளியே சொல்ல விரும்பவில்லை” – பாடகி சுசித்ரா தனுஷ் மீது திடீர் குற்றச்சாட்டு!

சென்னை - கடந்த இரண்டு நாட்களாக பாடகியும், நடிகையுமான சுசித்ராவின் டுவிட்டர் பதிவுகள், அவரது பக்கத்தைப் பின்பற்றி வருபவர்களுக்கு மிகுந்த குழப்பத்தையே ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக முன்னுக்குப் பின் முரணான பதிவுகளை சுசித்ரா வெளியிட்டுவந்தார். குறிப்பாக...

விஜபி 2: ரஜினி கிளாப் அடித்து துவக்கி வைத்தார்!

சென்னை - தனுஷ் நடிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று வியாழக்கிழமை தொடங்கியது. முதல் காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிளாப் அடித்து துவக்கி...

தனுஷ் இயக்கும் படத்தில் ‘மன்மதராசா’ நடிகை!

சென்னை - நடிகர் தனுஷ் தற்போது தான் இயக்கி வரும் 'பவர் பாண்டி' படத்தில், ஒரு நல்ல கதாப்பாத்திரத்தில் நடிக்க 'திருடா திருடி' திரைப்படத்தில் தன்னுடன் நடித்த சாயா சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளார். இது குறித்து...

ஜெயலலிதாவிற்கு ரஜினி குடும்பத்தோடு இறுதி அஞ்சலி!

சென்னை - நடிகர் ரஜினி காந்த் தனது மனைவி, மகள்கள் மற்றும் மருமகன் நடிகர் தனுஷ் ஆகியோரோடு ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள மறைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதாவின்...