Home Tags தமிழகம்

Tag: தமிழகம்

மீண்டும் தமிழக பாஜக தலைவரானார் தமிழிசை!

சென்னை - தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அடுத்த மூன்றாண்டு காலத்துக்கு இப்பதவியில் நீடிப்பார். தமிழிசை மீண்டும் தமிழக பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தேசியத்...

நரேந்திர மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

கோயம்புத்தூர் - நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாளை பிப்ரவரி 2-ம் தேதி, தமிழகத்தின் கோயம்புத்தூருக்கு வருகின்றார். இதனால் கோவையில் கடந்த வியாழக்கிழமை முதல் சுமார் 6000 காவல்துறையினர்...

மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூவர் கூட்டாகத் தற்கொலை – தமிழகத்தில் பரபரப்பு!

விழுப்புரம் - விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே  தனியார் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த 3 மருத்துவ மாணவிகள் கூட்டாகத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

2016-ல் உலக அளவில் பார்க்க வேண்டிய இடங்கள்: வாஷிங்டனை பின்னுக்கு தள்ளியது தமிழகம்!

நியூ யார்க் - அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த புது வருடம் பிறந்துவிட்டது. இனி சாகசப் பயணிகள் அடுத்தடுத்து தங்களது பயணத்தை துவக்க ஆரம்பித்துவிடுவர். அவர்களின் எண்ணத்திற்காக 'நியூ யார்க் டைம்ஸ்' 2016-ல் உலக...

திண்டுக்கல் அருகே வானில் மர்ம விமானங்கள்? – அச்சத்தில் மக்கள்!

திண்டுக்கல் - திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் நேற்று பிற்பகலில் விமானம் ஒன்று மிகவும் தாழ்வாகப் பறந்ததால் சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில மணிநேரங்களாக விமானம்...

மீத்தேன் வாயு திட்டத்திற்கு அனுமதி இல்லை – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை - காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மீத்தேன்...

தமிழக அரசைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம்!

கலசா– மேகேதாட்டுத் திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசைக் கண்டித்தும் கலசா- பண்டூரி திட்டத்தை எதிர்க்கும் கோவா அரசைக் கண்டித்தும் கர்நாடகாவில் இன்று கன்னட அமைப்புகளின் சார்பாக முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. காவிரி ஆற்றின்...

தமிழகத்தில் இ-சேவை மையங்களில் இணையதளத்தின் மூலம் பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னை - தமிழ்நாட்டில் உள்ள 285 இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்) விண்ணப்பிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகம், 264 தாலுகா அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி அலுவலகம், 15 மண்டல அலுவலகங்கள்,...

ஜெயலலிதா தமிழ்நாட்டின் பெயரையே ‘அம்மா நாடு’ என மாற்றி விடுவார்- கருணாநிதி எச்சரிக்கை!

சென்னை – வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் தலைவிதி மாற்றப்படாவிட்டால், தமிழ் நாட்டின் பெயரையே 'அம்மா நாடு' என்று மாற்றி வைத்து விடுவார்கள் எனத் திமுக தலைவர் கருணாநிதி தனது டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார். கலைஞர்...

தமிழகக் கடற்கரைகளில் ‘ஆபரேஷன் ஆம்லா’ பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்கியது

சென்னை - டோர்னியர் விமானத்தின் விபத்தால் ஒத்தி வைக்கப்பட்டிருந்த ‘ஆப்ரேஷன் ஆம்லா’ எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை, தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் இன்று காலை தொடங்கியது. இந்த ஒத்திகையை மத்திய அரசின் கடற்படை, கடலோர...