Home Tags தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016

Tag: தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016

கூட்டணி அமையாவிட்டால் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டி – ப.ஜ.க தமிழிசை!

கடலூர் - சரியான கூட்டணி அமையாவிட்டால் பா.ஜ.க. தனித்து போட்டியிட தயாராக உள்ளது என்று ப.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நெய்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தேர்தல்...

தி.மு.க.விற்காக பிரச்சாரம் செய்வேன் – இமான் அண்ணாச்சி!

சென்னை - தி.மு.க.வுக்காக பிரச்சாரம் செய்யும் நடிகர்கள் பட்டியலில் இமான் அண்ணாச்சி புதிதாக இடம் பிடித்திருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:– நான் பரம்பரையாக தி.மு.க. குடும்பத்தை சேர்ந்தவன். ஆரம்பத்தில் நான்...

அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் – நடிகர் ராதாரவி!

திருவண்ணாமலை - திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் பகுதியில் ‘அண்ணனுக்கு ஜே’ என்ற படபிடிப்பு நடக்கிறது. இதில் நடிகர் ராதாரவி நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக வந்திருந்த நடிகர் ராதாரவி நேற்று திருவண்ணாமலையில்...

தமிழருவி மணியத்துடன் அப்துல் கலாம் ஆலோசகர் பொன்ராஜின் புதிய கூட்டணி!

சென்னை - காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் மற்றும் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜின் புதியக்கட்சி இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க உள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின்...

தமிழகத்தில் மே 16-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் – தேர்தல் ஆணையர் அறிவிப்பு!

சென்னை - தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் மே 16-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி அறிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய...

விஜயகாந்த் – பிரகாஷ் ஜவடேகர் ரகசிய இடத்தில் சந்தித்து பேச்சு! கூட்டணி குறித்து ஆலோசனை!

சென்னை - தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க பாஜக மத்திய அமைச்சர் ஜவடேகர் சென்னை வந்திருக்கும் போது, விஜயகாந்த் அவரது சந்திப்பை தவிர்த்து விட்டு, தனது சொந்த தொகுதியான ரிஷிவந்தியத்திற்கு சென்ற விவகாரம் பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில்...

கூட்டணி அமைக்க பேரம் பேசவில்லை – விஜயகாந்த் விளக்கம்!

விழுப்புரம் -  கூட்டணி அமைப்பதற்காக தாம் பேரம் ஏதும் பேசவில்லை என்றும், தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான...

கால்நடைத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா பதவி பறிப்பு – ஜெயலலிதா அதிரடி!

சென்னை - முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துறையை ஏற்று ஆளுநர் ரோசைய்யா, கால்நடைத்துறை அமைச்சராக இருந்த டி.கே.எம். சின்னையா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டி.கே.எம். சின்னையா வகித்து வந்த கால்நடைத்துறையை...

பாஜக-தேமுதிக கூட்டணி அமைந்தால் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – சரத்குமார்!

சென்னை - பாஜக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். மேலும், தேமுதிக வந்தால் பாஜக அணி மெகா கூட்டணியாக...

இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டி – சீமான் அறிவிப்பு!

சென்னை - தமிழக சட்டசபை தேர்தலில் 'நாம் தமிழர்' கட்சி, இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடப்போவதாக 'நாம் தமிழர்'...