Home Tags தமிழீழ விடுதலைப் புலிகள்

Tag: தமிழீழ விடுதலைப் புலிகள்

விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி செய்தால் ‘பொடா’ சட்டம் பாயும் – எதிர்கட்சி எம்பி எச்சரிக்கை

கோலாலம்பூர், ஏப்ரல் 3 - நேற்று முன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான பொடா சட்ட தீர்மானத்தை உள்துறை அமைச்சு தாக்கல் செய்தது. அச்சட்டத்தில் உள்துறை அமைச்சு வரையறுத்துள்ள அதிகாரங்கள் வரம்புக்கு மீறி...

விடுதலைப்புலிகள் இயக்கம் உயிர்த்தெழ வாய்ப்புள்ளது – இலங்கை அரசு!

கொழும்பு, மார்ச் 31 - இலங்கையில் ஈழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம், மீண்டும் ஒன்றிணையும் அபாயம் இருப்பதாக இலங்கையின் புதிய அரசாங்கம் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை இணை...

விடுதலைப் புலிகளுக்கு நார்வே ஒருபோதும் நிதி கொடுத்தது கிடையாது – எரிக் சொல்ஹெய்ம் விளக்கம்!

ஆஸ்லோ, நவம்பர் 19 - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நார்வே எப்போதும் நிதி கொடுத்தது கிடையாது என்று முன்னாள் சமாதான தூதர் எரிக் சொல்ஹெய்ம் விளக்கம் அளித்துள்ளார். இலங்கையின் குருநாகலில் நிகழ்ச்சி ஒன்றில்...

இந்திய அமைதிப்படை ஈழப் பெண்களை பலாத்காரம் செய்தது – இலங்கை அமைச்சர் கருணா!

கொழும்பு, நவம்பர் 6 - இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரின் போது, அமைதிப்பணியில் ஈடுபட இந்திய அரசால் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை தமிழ் ஈழப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும்,...

“விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது அரசியல் முடிவல்ல” – ஐரோப்பிய ஒன்றியம்

கொழும்பு, அக்டோபர் 22 - விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கியது அரசியல் ரீதியான முடிவல்ல என்றும், அது நீதிமன்றம் எடுத்துள்ள முடிவு என்றும் ஐரோப்பிய ஒன்றியம் (European Union) தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள்...

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது – ஐரோப்பிய ஒன்றியம்!

கொழும்பு, அக்டோபர் 18 - விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பளித்துள்ளது. இலங்கையில் தனி ஈழம் கேட்டு பல வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த விடுதலைப் புலிகள் இயக்கம்...

மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடி அதிரடி வேட்டை!

கோலாலம்பூர், ஜூலை 5 – பல்வேறு பயங்கரவாத ஆயுதப் போராளிக் குழுக்கள் மலேசியாவில் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து மலேசியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலர் மலேசியாவில்...

முன்னாள் விடுதலைப் புலிகள் 40 பேருக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!

கொழும்பு, ஜுன் 7 - இலங்கையில் தனி ஈழ நாடு அமைக்க ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள், கடந்த 2009-ம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த உச்சக்கட்டப் போரின் போது இலங்கை...

மலேசியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் 3 பேர் கைது

கோலாலம்பூர், மே 25 – பெட்டாலிங் ஜெயா மற்றும் கிள்ளான் நகர்களில் மேற்கொள்ளப்பட்ட மலேசியக் காவல் துறையின் அதிரடி வேட்டையில் , தடை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்...

காங்கிரஸ் அரசின் கடைசி நாளில் விடுதலைப் புலிகளுக்கு 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு

புதுடில்லி, மே 16 – ராஜீவ் காந்தி கொலை விவகாரத்தால் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் எப்போதுமே பகைமை பாராட்டி வந்துள்ள காங்கிரஸ் அரசாங்கம், பதவி விலகிச் செல்லும் இறுதி நாளில்...