Home Tags தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

Tag: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

தமிழ்நாடு தேர்தல் : திமுக: 146 – அதிமுக: 87 – மநீம: 1...

சென்னை :(மலேசிய நேரம் மாலை 04:50 மணி நிலவரம்) தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி  146 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 87 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மக்கள் நீதி மையம்...

தமிழ்நாடு தேர்தல் : திமுக: 128 – அதிமுக: 93 – மநீம:...

சென்னை :(மலேசிய நேரம் நண்பகல் 12:50 மணி நிலவரம்) வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் திமுக தொடர்ந்து...

தமிழ்நாடு: குஷ்பு, ஸ்ரீபிரியா பின்னடைவு!

சென்னை: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக முன்னிலையில் உள்ளது. இங்கு பாஜகவை பிரதிநிதித்து குஷ்பு போட்டியிடுகிறார். இதே போல மயிலாப்பூரில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஸ்ரீபிரியாவும்...

தமிழ்நாடு: கொளத்தூர் தொகுதி: மு.க.ஸ்டாலின் முன்னிலை

சென்னை: கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்து வருகிறார். அண்மையில், வெளிவந்த வாக்களிப்புக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில்  திமுக அதன் கூட்டணி இம்முறை தேர்தலில் வெல்லும் எனக் கூறப்பட்டது. அவ்வகையில் தற்போதைய நிலவரப்படி ...

தமிழ்நாடு: கோவை தெற்கு தொகுதி: கமல்ஹாசன் முன்னிலை

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெரற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் உள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வரும் நிலையில்,...

தமிழ்நாடு : எடப்பாடி தொகுதி : பழனிசாமி முன்னிலை

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் பழனிசாமி முன்னிலை வகித்து வருகிறார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை இந்திய நேரப்படி...

தமிழ்நாடு தேர்தல் முன்னிலை : திமுக: 31 – அதிமுக: 27 – அமமுக:...

சென்னை : (மலேசிய நேரம் காலை11.30 மணி நிலவரம்) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை இந்திய நேரப்படி 8.00 மணிக்கு (மலேசிய நேரம் காலை...

தமிழ்நாடு தேர்தல் முன்னிலை : திமுக: 9 – அதிமுக: 5 – மற்றவை...

சென்னை : (மலேசிய நேரம் காலை11.00 மணி நிலவரம்) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) காலை இந்திய நேரப்படி 8.00 மணிக்கு (மலேசிய நேரம் காலை...

தமிழ்நாடு தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது

சென்னை : உலகம் எங்கிலும் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி  இந்தியா முழுமையும் ஆவலுடன் எதிர்பார்க்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 2) வெளியாகின்றன. இன்று காலை இந்திய நேரப்படி 8.00...

வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவு: திமுக கூட்டணி வெற்றி

சென்னை: தமிழகத்தில் வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பெரும்பாலும் திமுகவிற்கு சாதகமாகவே வந்துள்ளது. அம்முடிவுகளின்படி, திமுக 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே - ஆக்சிஸ் மை,...