Home Tags தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

Tag: தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

தமிழ்நாடு தேர்தல் : திமுக: 158 – அதிமுக: 76 – இடங்களில் முன்னிலை

சென்னை: மலேசிய நேரம் இரவு 11.10 மணியவு நிலவரப்படி, திமுக கூட்டணி  158 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 76 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. திமுக தனித்து 125 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது....

தமிழ் நாடு : தொண்டாமுத்தூர் தொகுதி – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெற்றி

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெற்றி பெற்றிருக்கிறார். திமுக சார்பில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கார்த்திகேயன் 57,535 வாக்குகள் பெற்ற நிலையில்,...

தமிழ் நாடு : கோவில்பட்டி – கடம்பூர் ராஜூ வெற்றி; டிடிவி தினகரன் தோல்வி

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியத் தொகுதி கோவில்பட்டி. அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூவை எதிர்த்து இங்கு போட்டியிட்டார் அமமுக தலைவர் டிடிவி.தினகரன். இருப்பினும் இந்தத் தொகுதியில் கடம்பூர்...

தமிழ்நாடு: கோவை தெற்கு தொகுதி: பின்னடைவுக்குப் பின் கமல்ஹாசன் மீண்டும் முன்னிலை

சென்னை : தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்களில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீண்டும் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 31,835 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிடும்...

தமிழ் நாடு : போடி நாயக்கனூர் – கடும் போராட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை

சென்னை : தமிழ் நாட்டின் சட்டமன்றத் தேர்தல்களில் போடிநாயக்கனூர் தொகுதியில் இறுதி நிலவரமாக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெற்றி பெற்றிருக்கிறார். அவருக்கு 30,733 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின்...

கன்னியாகுமரி இடைத் தேர்தல் : காங்கிரசின் விஜய் வசந்த் 136 ஆயிரம் வாக்குகளில் முன்னிலை

கன்னியாகுமரி : தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தலும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடத்தப்பட்டது. அதன் முடிவுகளும் இன்று வெளியிடப்பட்டன. காங்கிரஸ் சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட்ட...

தமிழ்நாடு தேர்தல்: உதயநிதி, துரைமுருகன், எடப்பாடி முன்னிலை

சென்னை: திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னனியில் இருக்கும் நிலையில், சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், 66,302 வாக்குகள் பெற்று முன்னனியில் உள்ளார். 49,240 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் முன்னிலையில் உள்ளார். பாமக...

தமிழ்நாடு தேர்தல் : திமுக: 151 – அதிமுக: 82 – மநீம: 1...

சென்னை:(மலேசிய நேரம் மாலை 05:40 மணி நிலவரம்) தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி  151 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 82 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மக்கள் நீதி மையம் ஒரு...

தமிழ்நாடு: துரைமுருகன், எச்.ராஜா பின்னடைவு

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கையில், சில முக்கிய வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் , கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்த தொகுதியில் அதிமுக...

தமிழ்நாடு: பாஜக 5 தொகுதிகளில் முன்னிலை- அண்ணாமலைக்கு பின்னடைவு

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கையில், துறைமுகம், தாராபுரம், உதகமண்டலம், நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. துறைமுகத்தில் வினோஜ் பி.செல்வம், தாராபுரத்தில் எல்.முருகன், உதகமண்டலத்தில்...