Tag: தமிழ் நாடு *
திமுக உதயசூரியன் சின்னம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது
சென்னை: ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட திமுக இளைஞர்களைக் கொண்டு புதிய உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
அதில், திமுகவின் உதயசூரியன் சின்னம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சியை சென்னை தெற்கு...
சீமான் 108 ஆடுகள் வெட்டி கறி விருந்து அளித்தார்! ஏன் தெரியுமா?
சிவகங்கை : தமிழ் நாடு அரசியல் களத்தில் கலகலப்பான, பரபரப்பான அரசியல்வாதிகளில் ஒருவர் சீமான். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்.
தேர்தலில் அவர் வாக்குகள் பெறுவது குறைவாக இருந்தாலும், அவரது உரைகளும், கருத்துகளும்,...
ஔவையார், பாரதியார் வரிகளை மேற்கோள்காட்டி பேசிய மோடி
சென்னை: நேற்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 14) தமிழகம் வந்த இந்திய பிரதமர் மோடி தமிழல் பேசி மீண்டும் சமூக ஊடகங்களில் கவனத்தைப் பெற்றார்.
வழக்கமாகத் திருக்குறளை மேற்கோள் காட்டும் மோடி நேற்று ஔவையார் மற்றும்...
நரேந்திர மோடி சென்னை வருகை (படக் காட்சிகள்)
சென்னை : இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 14) சென்னை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 8 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கும் மேற்பட்ட தமிழகத்திற்கான திட்டங்களைத்...
நரேந்திர மோடி 8 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட தமிழகத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார்
சென்னை : இன்று ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 14-ம் தேதி சென்னை வந்தடைந்த இந்தியப் பிரதமர் 8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், பல திட்டங்களுக்கு அடிக்கல்...
எம்ஜிஆர் இல்லம் சென்ற சசிகலா – தமிழக அரசியலைக் கலக்குகிறார்!
சென்னை : சசிகலா வரவால் அதிமுகவில் பிளவு ஏற்படும், அதன் பயனாக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் வாக்குகள் பிளவுபடும், என திமுக கனவு கொண்டிருக்க அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் சசிகலா.
நமது பொது எதிரிதான்...
கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி
சென்னை: 16.43 இலட்சம் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுமார் 16.43 இலட்சம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலமாக பெற்ற 12,110 கோடி...
சசிகலா பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார்- டிடிவி தினகரன்
சென்னை: அண்மையில், சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த மாதம் 27- ஆம் விடுதலையான சசிகலா, பிப்ரவரி 7 அன்று சென்னை வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தனிமைப்படுத்துதல் கால...
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் படக் காட்சிகள்
தமிழகத்தில் திராவிடப் பாரம்பரிய ஆட்சியை நிறுவிய பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. 1967-ஆம் ஆண்டில் தமிழக முதல்வராகப் பதவியேற்று, மெட்ராஸ் மாநிலமாக இருந்த பெயரை தமிழ் நாடு எனப் பெயர் மாற்றம்...
சசிகலா: ஜெயலலிதா காரில் அதிமுக கொடியோடு பவனி
பெங்களூரு : சிகிச்சைகள் முடிவடைந்து இன்று ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சசிகலா முதலமைச்சராக இருந்த காலத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரைப் பயன்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அந்தக் கார்...