Home Tags தமிழ் நாடு *

Tag: தமிழ் நாடு *

‘கஜா’ புயல் : வேகம் அதிகரிப்பு – தயாராகும் தமிழகம்!

சென்னை - நாளை வியாழக்கிழமை மாலை பாம்பன் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள கஜா புயலை நோக்கி தமிழகமே தற்போது காத்திருக்கிறது. இதனால் இன்று இரவு முதலே தமிழகத்தின் சில பகுதிகளில்...

‘கஜா’ புயல் நவம்பர் 15-இல் தமிழகத்தைத் தாக்கும் – மீட்புக் குழுக்கள் விரைந்தன!

சென்னை - எதிர்வரும் நவம்பர் 15-ஆம் தேதி 'கஜா' புயல் தமிழகத்தை நோக்கி, கடலூருக்கும் பாம்பனுக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என்றும் இதனால் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல்...

முன்னாள் தமிழக அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார்

சென்னை - தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பின் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். 58 வயதான அவர் ஆறு முறை தமிழக சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர். 2006 முதல்...

18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கு – மீண்டும் தொடர்கிறது

சென்னை - தமிழக சட்டமன்றத்தின் 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபா நாயகர் தனபால் எடுத்த முடிவு மீதான வழக்கு தொடர்பில் இன்று வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை இரண்டு...

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது

சென்னை - (மலேசிய நேரம் இரவு 10.10 நிலவரம்) இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தேசத் துரோக வழக்கில் தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது...

நெய்வேலி சுரங்கத் தொழிலாளர்கள் 25 பேர் விஷம் அருந்திப் போராட்டம்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்தைச் சேர்ந்த 25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை காலை தங்களது பணியிட மாற்றத்தை எதிர்த்து நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், அவர்கள் 25 பேரும் திடீரென...

தமிழகம்: போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

சென்னை - தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மாலையுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழக அரசு வழங்கிய ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டு மீண்டும் பணிக்குத் திரும்ப போக்குவரத்து ஊழியர்கள்...

தமிழ் நாடு எங்கும் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்! பயணிகள் அவதி!

சென்னை - தமிழ் நாட்டில் அரசாங்க பேருந்துகளை இயக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீரென இன்று வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பல இடங்களில் பேருந்துகள் செயல்படாமல் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். பல...

உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை!

திருப்பூர் - சுமார் ஓராண்டுக்கு முன்னர் உடுமலையில் ஆணவக் கொலையில் சங்கர் என்பவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து அவர் கொல்லப்பட்டார். ஜூலை 2015-இல் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக சங்கரைத்...

பேராசிரியர் மா.நன்னன் காலமானார்!

சென்னை - தமிழ்ப் பேராசிரியர் மா.நன்னன்,சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 94. அவரது மறைவுக்கு தமிழகத்தின் பல தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுதந்திரப் போராட்டக் காலத்தில்...