Tag: தமிழ் நாடு *
சென்னையில் 2-ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
கோலாலம்பூர் - வாழையடி வாழையாக, வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் மூத்த தலைமுறையினரோடு, இக்காலத் தலைமுறையினரை இணைத்து, இலக்கிய வாழ்வை இயல் வாழ்வாக்க வேண்டி அயலகத் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, எதிர்வரும் ஜூன்...
ஜல்லிக்கட்டு இளைஞர்களின் புதிய அரசியல் கட்சி
சென்னை - ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நிரந்தர சட்டமாக்க மாணவர்களும், இளைஞர்களும் இணைந்த குழு வெற்றிகரமாக போராட்டம் நடத்தி முடித்ததைத் தொடர்ந்து, அந்தக் குழுவினர் புதிய அரசியல் இயக்கம் ஒன்றைத் தோற்றுவித்துள்ளனர்.
இந்தக் கட்சிக்கு “என்...
மேலும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்!
சென்னை - (சனிக்கிழமை மதியம் மலேசிய நேரம் 1.00 மணி நிலவரம்) சசிகலா-ஓ.பன்னீர் செல்வம் இடையிலான அரசியல் போராட்டத்தில் மற்றொரு புதிய திருப்பமாக மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பன்னீர் செல்வம் அணியில்...
தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிக் காலம் முடிந்தது! மகராஷ்டிரா ஆளுநர் இனி பொறுப்பு...
சென்னை - தமிழக ஆளுநர் ரோசய்யாவின் (படம்) பதவிக் காலம் நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் அவருக்குப் பதிலாக நடப்பு மகராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநராக...
‘ஸ்மார்ட் சிட்டி’ போட்டி: அதிகாரிகளின் மெத்தனத்தால் தமிழகத்திற்கு இடமில்லை!
புதுடெல்லி - 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில், மத்திய அரசு வெளியிட்ட, 13 நகரங்கள் அடங்கிய பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை. இதனால், இந்த திட்டத்தை...
12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10.30 மணிக்கு வெளியீடு!
சென்னை – பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தது.
அதன்படி, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (17-ஆம்) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம்...
இந்திய பயண முகவர்கள் சங்கம் தமிழ்நாடு பிரிவு தலைவராக சிக்கந்தர் பாட்சா தேர்வு!
சென்னை - இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவுக்குத் தலைவராக, (Travel Agents Federation of India- Tamil Nadu Chapter) சென்னையின் பிரபல பயண முகவர் சிக்கந்தர் பாட்சா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சிக்கந்தர்...
மது ஒழிப்பு போராட்டம்; பெண்கள் மீது போலீசார் தாக்குதல் (காணொளியுடன்)
சென்னை - தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மாநிலம் முழுக்க பல்வேறு இடங்களில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மதுக் கடைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதில் சென்னை மதுரவாயல் பகுதியில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது...
தமிழகத்தில் கடும் வெயில்: 100 டிகிரியை தாண்டியது!
சென்னை - தமிழகத்தில் 9 நகரங்களில் வியாழக்கிழமை 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. சென்னை தொடங்கி பல மாவட்டங்களில் வெயில் 104 டிகிரியை தாண்டியுள்ளது. வேலூரில் அதிகபட்சமாக நேற்று 106 டிகிரி...
விவசாயத்தில் சாதனை: தமிழக விவசாயி பூங்கோதை அம்மாவிடம் ஆசி பெற்ற மோடி!
புதுடெல்லி - டெல்லியில் சிறந்த விவசாயிக்கான விருதை, தமிழகத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட பெண் விவசாயி பூங்கோதை அம்மாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார். அப்போது, பூங்கோதை அம்மாவை குனிந்து கும்பிட்டு...