Tag: தாப்பா
சரவணன் தாப்பாவில் ஹரி ராயா அன்பளிப்பு வழங்கினார்!
தாப்பா : ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு தனது தாப்பா நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள பள்ளி மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ எம்.சரவணன் அன்பளிப்புகளை வழங்கினார்.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி பீடோர் இடைநிலைப் பள்ளிக்கு வருகை தந்த...
டத்தோஸ்ரீ சரவணனின் செயலாளர் டத்தோ சூர்ய குமார் காலமானார்
தாப்பா : மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றி வந்த டத்தோ சூர்யகுமார் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 7) காலமானார்.
சரவணன் துணையமைச்சர்,...
தாப்பா : சரவணன் வெற்றி
தாப்பா : பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ சரவணன் பக்காத்தான் ஹாரப்பான் வேட்பாளர் சரஸ்வதி கந்தசாமியைத் தோற்கடித்து அந்தத் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார்.
சரவணனுக்கு 18,398 வாக்குகள்...
தாப்பா : சரவணனை எதிர்த்து பிகேஆர் சார்பில் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி போட்டி
தாப்பா : மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் போட்டியிடும் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் அவரை எதிர்த்து வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமி நிறுத்தப்படுகிறார்.
பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவராக அண்மையில்தான் சரஸ்வதி...
தாப்பா தொகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப் பெட்டிகள் வழங்கப்படுகின்றன
தாப்பா : மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கடந்த 3 தவணைகளாக பிரதிநிதிக்கும் நாடாளுமன்றத் தொகுதியான தாப்பாவில், கொரோனா கோரத்தண்டவமாடும் இவ்வேளையில், கடந்த மார்ச் 2010 தொடங்கி பல்வேறு உதவிகள் அந்தத்...
33 மாதங்கள் கடந்தும் சிவா ராஜராமன் மரணம் குறித்த விசாரணை தொடங்கப்படவில்லை!
33 மாதங்கள் கடந்தும் சிவா ராஜராமன் மரணம் குறித்த விசாரணை தொடங்கப்படவில்லை என்று அவரது தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.
தாப்பா நாடாளுமன்றம்: சரவணன் வெற்றி உறுதியானது! மீண்டும் தேர்தல் இல்லை!
ஈப்போ - நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி-மஇகா வேட்பாளராக டத்தோ எம்.சரவணன் பெற்ற வெற்றி செல்லாது என அவரது தேர்தல் வெற்றிக்கு...
தாப்பா சரவணன் வெற்றி, உலுசிலாங்கூர் கமலநாதன் தோல்வி! கோத்தா ராஜா குணாளன் தோல்வி!
தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ எம்.சரவணன் வெற்றி பெற்றார்.
அதேவேளையில் உலு சிலாங்கூர் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட கமலநாதன் தோல்வியடைந்தார்.
கோத்தா ராஜா தொகுதியில் தேசிய முன்னணியில்...
தாப்பா: சரவணனுக்கு மும்முனைப் போட்டி
பேராக் மாநிலத்திலுள்ள தாப்பா நாடாளுமன்றத்தில் போட்டியிடும் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மும்முனைப் போட்டியை எதிர்நோக்குகிறார்.
பிகேஆர் கட்சியின் முகமட் அஸ்னி பின் முகமட் அலி பக்காத்தான் கூட்டணி சார்பாக தாப்பாவில்...