Home Tags தாப்பா

Tag: தாப்பா

தாப்பா: சரவணன் வேட்புமனுத் தாக்கல்

தாப்பா நாடாளுமன்றத் தொகுதியை கடந்த 2 தவணைகளாகத் தற்காத்து வந்திருக்கும் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், மூன்றாவது முறையாக இங்கு போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

சரவணனை எதிர்க்கப் போகும் பெர்சாத்து வேட்பாளர் யார்? ராய்ஸ் ஹூசேன் விலகினார்!

தாப்பா – பேராக் மாநிலத்திலுள்ள தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ எம்.சரவணனை எதிர்த்து களம் காணப் போகும் பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன்...

தாப்பா வாக்காளர்களே தீர்மானிக்கட்டும் – ராய்ஸ் போட்டி குறித்து சரவணன் பதில்!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், தாப்பா தொகுதியில் பெர்சாத்து கட்சியின் கொள்கை மற்றும் வியூகப் பிரிவின் தலைவர் ராய்ஸ் ஹூசைன் போட்டியிடவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கும் நிலையில், அவரைக் கண்டு கலக்கமடையவில்லை என தாப்பா...

தேர்தல்-14 : சரவணனை எதிர்த்து பெர்சாத்துவின் ராய்ஸ் ஹூசேன்

தாப்பா – மஇகா மீண்டும் வெல்லக் கூடிய சாதகமானத் தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் தாப்பா நாடாளுமன்றத்தில் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனை (படம்) எதிர்த்து பெர்சாத்து கட்சியின் சார்பில் ராய்ஸ்...

தாப்பா கொலைகள்: “அபாயகரமான, பழக்கப்பட்ட கொலைகாரர்கள்” – என நீதிமன்றம் வர்ணித்துள்ளது!

ஈப்போ - தாப்பாவில் தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தந்தை மற்றும் மகனை, 'அபாயகரமான மற்றும் பழக்கப்பட்ட கொலைகாரர்கள்' என  நீதிமன்றம் வர்ணித்துள்ளது. அவர்கள் இருவரும் கொடூர மற்றும் மனிதத்தன்மையற்ற கொலைகாரர்கள் என்பதற்கான...

தாப்பா கொலை: 20 மனித எலும்புத் துண்டுகள் கைப்பற்றப்பட்டன!

ஈப்போ - தாப்பா தொடர் கொலை வழக்கில் தினமும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. நேற்று தாப்பாவிலுள்ள ஜாலான் பகாங் என்ற இடத்திலுள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் பட்டறையிலிருந்து 20 சிறிய மனித...

வெளிச்சத்திற்கு வந்த தொடர் கொலைகள் – தாப்பாவில் பயங்கரம்!

ஈப்போ - தாப்பாவில் தொடர் கொலைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் மெக்கானிக், அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களை காவல்துறை கடந்த வாரம் கைது செய்தது. இந்த விவகாரம் தற்போது அம்மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை...

தாப்பா தேர்தல் வெற்றியை எதிர்த்து வசந்தகுமார் வழக்கு?

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} மே 27 – 13வது பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் ம.இ.கா. சார்பில் தேசிய முன்னணி...

‘ம.இ.காவும் சரவணனும் 12 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்?” – வசந்த குமார் கேள்வி

தாப்பா, ஏப்ரல் 27- சுல்கிப்ளியை வேட்பாளராக பிரதமர் அறிவித்த 12 நாட்களுக்கு பிறகு அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று டத்தோ சரவணன் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக தாப்பா நாடாளுன்றத் தொகுதியில் டத்தோ சரவணனை...

தாப்பாவில் பிகேஆர் வெல்வது உறுதி-வசந்தகுமார்

தாப்பா, ஏப்ரல் 26 - தாப்பா தொகுதியில் முதன் முறையாகப் போட்டியிடும் பிகேஆர் வேட்பாளர் வசந்தகுமார், அங்கு நடப்பு வேட்பாளர் சரவணனை வெல்ல முடியும் என அறைகூவல் விடுத்திருக்கின்றார். வசந்தகுமார், ஹிண்ட்ராப் 2007ஆம் ஆண்டில்...