Tag: தாய்லாந்து
தாய்லாந்து தேர்தல் தேதி வழக்கை நீதிமன்றம் இன்று முடிவு செய்யும்
பாங்காக், ஜன 24- பிப்ரவரி 2ம் தேதி தேர்தல் நடக்கும் என்று இங்லக் அறிவித்தார். தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி அரசே தேர்தல் தேதியை அறிவித்துள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை...
தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்
பாங்காக், ஜன 22- தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக, அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.
பாங்காக்கில் தற்போதைய நிலவரத்தை கவனத்தில் கொண்டு, அவசர நிலை பிரகடனம் செய்ய...
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பயந்து தேர்தலை தள்ளி வைக்க முடியாது: தாய்லாந்து பிரதமர் திட்டவட்டம்
பாங்காக், ஜன 16- தாய்லாந்தில் பிரதமர் இங்க்லக் ஷினவத்ரா பதவியிறக்கம் செய்யப்பட்டு பொதுத் தேர்தல் மூலம் புதிய பிரதமரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுதீப் தாக்சுபன் தலைமையில்...
தாய்லாந்தின் தலைநகரை மூடும் போராட்டம் : இராணுவ புரட்சி அபாயம்
பாங்காக், ஜன 13– தாய்லாந்தில் யிங்லக் ஷினாவத்ரா பிரதமர் பதவி விலக கோரி எதிர்க் கட்சியினர் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெருக்கடி முற்றியதால் தனது அரசை கலைத்த...
தாய்லாந்தில் பொதுத் தேர்தல் நடத்த பிரதமர் பரிந்துரை
பாங்காக், டிசம்பர் 9- தாய்லாந்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் டி-டே என்று நடத்தப்பட உள்ள பேரணியில் பங்குகொண்டு அரசை எதிர்ப்பதற்காக பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக முடிவு செய்திருப்பது குறித்து தாய்லாந்தில் பிரச்சினையை...
தாய்லாந்தில் கலவரம் நீடிப்பு: போராட்ட தலைவரை கைது செய்ய உத்தரவு
பாங்காக், டிச. 3– தாய்லாந்தில் பிரதமர் பதவி விலக மறுத்ததை தொடர்ந்து போராட்டம் நீடிக்கிறது.
தாய்லாந்தில் பிரதமர் யிங்லக்ஷினா வத்ராவுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என...
மக்கள் புரட்சி வன்முறையாக மாறியது தாய்லாந்தில் 5 பேர் பலி; 45 பேர் படுகாயம்
பாங்காக், டிசம்பர் 2, தாய்லாந்து நாட்டில் அரசுக்கு எதிராக பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாய்லாந்து முன்னாள் பிரதமர், தக்சின் ஷினவத்ரா. இவரது தங்கை, யிங்லக்,...
4 ஆண்டுகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாய்லாந்து மன்னர் அரண்மனை திரும்புகிறார்
பாங்காக், ஆக.1-தாய்லாந்து நாட்டின் மன்னர் புமிபோல் அதுல்யடெஜ் (வயது 85) நுரையீரல் நோய் பாதிப்பால் 2009ம் ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
4 ஆண்டுகளாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர் விரைவில் அரண்மனைக்கு...