Home Tags திமுக

Tag: திமுக

திமுகவின் ஜெகத்ரட்சகன் மீது வருமான வரி சோதனை!

சென்னை: திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான,  ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். ஜெகத்ரட்சகனுக்கு (படம்) சொந்தமான இல்லங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை, அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை...

பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வருவது குளவிக் கூட்டில் கைவைப்பதற்குச் சமம் – கருணாநிதி கருத்து!

சென்னை - பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பது குளவிக்கூட்டில் கைவைப்பதற்கு ஒப்பானதாகும் என திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- "நமது நாட்டில், தீர்வு காணப்பட...

சமஸ்கிருதத்தை ஓட ஓட விரட்டுவோம் – கருணாநிதி சபதம்!

சென்னை - "சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம்" என்று சொல்லியிருக்கிறார் திமுக...

சமஸ்கிருதத்தைத் திணித்தால் பேரபாயம் ஏற்படும் – கருணாநிதி எச்சரிக்கை!

சென்னை - மத்திய அரசு சமஸ்கிருதத்தை மீண்டும் திணிக்க முயற்சித்தால், பேரபாயம் ஏற்படும் என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார். இது குறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள தகவலில், "பா.ஜ.க. அரசு மத்தியில் அமைந்ததற்குப் பிறகு இந்தி...

கலைஞருக்கு வயது 93! “விழிப்புடன் செயல்படுவோம்! உணர்வில்லா மாந்தர்க்கு உணர்வூட்டுவோம்!” பிறந்த நாள் செய்தி!

சென்னை – இன்று ஜூன் 3ஆம் தேதி, தனது 93வது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழும் கலைஞர் மு.கருணாநிதி இன்னும் கூட சில சாதனைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கின்றார். 93வது அகவையில் அடியெடுத்து வைக்கும்...

மாநிலங்களவை தேர்தல்: 4 அதிமுக- 2 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

புதுடெல்லி  - தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு 7 சுயேட்சைகள் தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் 4 அதிமுக வேட்பாளர்கள் மற்றும் 2 திமுக வேட்பாளர்களும் போட்டியின்றி...

தமிழகப் பார்வை: திமுக மீண்டும் விசுவரூபம் எடுத்ததற்கான ஒரே முக்கியக் காரணம்: மு.க.ஸ்டாலின்!

சென்னை – நடந்து முடிந்த தமிழகத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் வெற்றி வாய்ப்பைத் தவற விட்டாலும் திமுகவின் பிரம்மாண்டமான வெற்றி, மாநில அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக அதனை மீண்டும் நிலை நிறுத்தி...

5 வருடங்களுக்கு பிறகு தமிழக சட்டசபைக்குள் வந்த கருணாநிதி!

சென்னை - 5 ஆண்டுகளுக்கு பிறகு, சட்டசபைக்குள் வந்த திமுக தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகவும் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் செம்மலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். சட்டசபையில் சாய்தள...

எதிர்கட்சித் தலைவராகிறார் ஸ்டாலின்!

சென்னை - சென்னையில் இன்று நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் கட்சியினரால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக அவர் செயல்படவுள்ளார். மேலும் சட்டமன்றத்தில்...

தமிழகத் தேர்தல்: திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற 98 தொகுதிகள் பட்டியல்!

சென்னை - நாளை கூடவிருக்கும் தமிழக சட்டமன்றப் பேரவையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய எதிர்க்கட்சியாக அமரவிருக்கின்றது திமுக கூட்டணி. இந்நிலையில் மே 16ஆம் தேதி நடைபெற்ற தமிழகத் தேர்தல்களில், முடிவுகள் அறிவிக்கப்பட்ட...