Home Tags திரெங்கானு

Tag: திரெங்கானு

திரெங்கானுவில் அம்னோ போட்டியிடும் இடங்களில் பெர்சாத்து களம் இறங்கும்

கோலா திரெங்கானு: திரெங்கானுவில் அம்னோ போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும், தமது வேட்பாளர்களை களமிறக்க பெர்சாத்து தயாராக இருப்பதாக அதன் தலைவர் ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார். "நாங்கள் (பெர்சாத்து) வேட்பாளர்களை அனுமதிக்க பாஸ் தலைமை மற்றும்...

திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது

கோலாலம்பூர்: கிழக்கு கடற்கரையில் வெள்ள நிலைமை, குறிப்பாக திரெங்கானு, கெமாமானில், நேற்றிரவு மோசமானது. சுக்காய் நகரத்தில் தண்ணீர் நிரப்பத் தொடங்கும் போது 10,000- க்கும் மேற்பட்ட மக்கள் மாநிலத்தில் உள்ள தற்காலிக தங்குமிடங்களுக்கு...

திரெங்கானு: மூத்த குடிமக்களுக்கு 50 ரிங்கிட் ஓய்வூதியம் வழங்கப்படும்

கோலா திரெங்கானு: தகுதியான மூத்த குடிமக்களுக்கு போதுமான நிபந்தனைகளுடன் மாதத்திற்கு 50 ரிங்கிட் ஓய்வூதிய பணத்தை வழங்க திரெங்கானு அரசு ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதிய பணம் வழங்குவது 14- வது...

முன்னாள் திரெங்கானு மந்திரி பெசார் காலமானார்

கோலா திரெங்கானு: முன்னாள் திரெங்கானு மந்திரி பெசார் வான் மொக்தார் அகமட் இன்று காலை 6.20 மணியளவில் கோலாலம்பூரில் பிரின்ஸ் கோர்ட் மருத்துவ மையத்தில் காலமானார். இருதயப் பிரச்சனையால் அவர் காலமானார். இச்செய்தியை அவரது மகன்...

மலாக்கா, கோலா திரெங்கானு மற்றும் சிரம்பான் மகிழ்ச்சியான நகரங்களாக அங்கீகரிக்கப்பட்டன

2019-ஆம் ஆண்டில் மலேசியாவின் 10 மகிழ்ச்சியான நகரங்களில் மலாக்கா, கோலா திரெங்கானு மற்றும் சிரம்பான் ஆகிய நகரங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கொவிட்19: திரெங்கானு பச்சை மண்டலமாக அறிவிப்பு

திரெங்கானுவில் தற்போது கொவிட்19 இல்லாதது மற்றும் தொற்று நோய் பாதிப்பிலிருந்து விடுபட்டு பச்சை மண்டலத்தின் நிலையை அடைந்துள்ளது.

திரெங்கானு: தொடர் மழை வெள்ளத்தால் 2,296 பேர் பாதிப்பு!

திரெங்கானுவில் இரண்டாவது நாளாக வெள்ளம் ஏற்பட்டதில் 648 குடும்பங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,296-ஆக அதிகரித்துள்ளது.

திரெங்கானு: அகமட் ராசிப் மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் துறந்தார்!

கோலா திரெங்கானு: முன்னாள் திரெங்கானு மாநில மந்திரி பெசாரும், செபெராங் தாகிர் சட்டமன்ற உறுப்பினருமான அகமட் ராசிப் அப்துல் ரஹ்மான், மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், திரெங்கானு மாநிலத்தின்...

ஊழல் தடுப்பு ஆணையம் சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்தது

கோலதிரெங்கானு - கடந்த ஆண்டு மே மாதத்தில் பொய்யான தகவல்களின் அடிப்படையில் அரசாங்கத்திடமிருந்து 5 இலட்சம் ரிங்கிட்டுக்கு செலவினங்களை பெற்றார் என்பதற்காக திரெங்கானு மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு...

பெட்ரோனாஸ் எண்ணெய் கிணறு தளத்தை அலைகள் தாக்கின!

கோல திரெங்கானு: பாபுக் வெப்பமண்டல புயலின் காரணமாக பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) நிறுவனத்தின் கடல்சார் எண்ணெய் கிணறை பெரிய அளவிலான அலைகள் தாக்கியதால், அதன் பணியாளர்களின் பாதுகாப்புக் கருதி, அந்நிறுவனத்தின் அவசரநிலைக்...