Saturday, September 26, 2020
Home Tags திரெங்கானு சட்டமன்றம்

Tag: திரெங்கானு சட்டமன்றம்

ஊழல் தடுப்பு ஆணையம் சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்தது

கோலதிரெங்கானு - கடந்த ஆண்டு மே மாதத்தில் பொய்யான தகவல்களின் அடிப்படையில் அரசாங்கத்திடமிருந்து 5 இலட்சம் ரிங்கிட்டுக்கு செலவினங்களை பெற்றார் என்பதற்காக திரெங்கானு மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு...

திரெங்கானு மாநிலம்: தே.முன்னணியிடமிருந்து பாஸ் ஆட்சியைக் கைப்பற்றியது!

திரெங்கானு மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் பாஸ் கட்சி 22 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. எஞ்சிய 10 தொகுதிகளை தேசிய முன்னணி வென்றது. எனினும், பக்காத்தான் கூட்டணி எந்த ஒரு தொகுதியையும்...

கவிழும் அபாயத்தில் 2 தேசிய முன்னணி மாநில அரசாங்கங்கள்!

கோலாலம்பூர் – ஜோகூர் மாநிலத்தில் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் ஆதரவாளரான சட்டமன்ற உறுப்பினர் பெர்சாத்து கட்சிக்குத் தாவியதைத் தொடர்ந்து, ஜோகூர் மாநிலத்தை ஆட்சி செய்து வரும் தேசிய முன்னணி...

திரெங்கானு அரசாங்கம் மீண்டும் ஆட்டம் காண்கிறது!

கோலதிரெங்கானு - கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த திரெங்கானு மாநிலத்தின் அரசியல் களம் மீண்டும் கொந்தளிப்பில் சிக்கியிருக்கின்றது. முன்னாள் மந்திரி பெசாரும் கிஜால் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அகமட் மீதான ஒழுங்கு...

பாஸ் கட்சியும் – ஹாடி அவாங்கும் இக்கட்டான சூழ்நிலையில்! நஜிப்புக்கு ஆதரவா? திரெங்கானுவைக் கைப்பற்றுவதா?

கோலதிரெங்கானு – நேற்று திரெங்கானு சட்டமன்றத்தில் அம்னோ சட்டமன்ற உறுப்பினரும், அந்த மாநிலத்தின் முன்னாள் மந்திரிபெசாருமான, டத்தோஸ்ரீ அகமட் சைட் அதிரடியாக நடப்பு மந்திரி பெசாருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு...

“நஜிப் மன்னிப்புக் கேட்டார் – நானும் மன்னிப்புக் கேட்டேன்” – அகமட் சைட்

கோலாலம்பூர், மே 15 - திரெங்கானு மாநில தேசிய முன்னணி அரசாங்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த உட்கட்சிப் பூசல் நேற்று மாலையோடு முடிவுக்கு வந்தது. பிரதமர் நஜிப் துன் ரசாக்...

ரோஸ்லி தனது செயலுக்கு மன்னிப்பு! மீண்டும் அம்னோவில் இணைந்தார்!

கோலா திரெங்கானு, மே 14 - அம்னோவில் இருந்து ராஜினாமா செய்து தன்னை சுயேட்சை வேட்பாளராக அறிவித்துக் கொண்ட புக்கிட் பெசி சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்லி டவுட், அடுத்த 12 மணி நேரத்திற்குள்...

அகமட் சைட் மீண்டும் அம்னோவிற்கு திரும்புவார் – ராசிப் உறுதி

புத்ரா ஜெயா, மே 14 - திரெங்கானுவில் அம்னோவில் இருந்து விலகிய முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் சை உட்பட 3 அம்னோ தலைவர்களும் மீண்டும் கட்சிக்குத் திரும்புவார்கள் என புதிய...

திரெங்கானு விவகாரம்: இரு சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா வாபஸ் பெறப்பட்டதா?

புத்ரா ஜெயா, மே 14 - திரெங்கானு மாநில அரசாங்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக நிலவி வரும் தலைவர்கள் ராஜினாமா தொடர்பான பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசிக்க பிரதமர் நஜிப் துன் ரசாக்குடன் இன்று...

“அகமட் சைட் இன்னும் அம்னோ உறுப்பினர் தான்” – புதிய மந்திரி பெசார் தகவல்

கோலா திரெங்கானு, மே 14 - முன்னாள் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமட் சைட்டைத் தொடர்ந்து அம்னோவில் இருந்து விலகியதாகக் கூறப்பட்ட இரு சட்டமன்ற உறுப்பினர்களும் இன்னும் அம்னோ கட்சியில் தான் உறுப்பினர்களாக...