Home Tags திரைவிமர்சனம்

Tag: திரைவிமர்சனம்

முதல் காட்சி திரைவிமர்சனம்: “வீரம்” – ஒருமுறை வலம் வரலாம்!

ஜனவரி 11 -  கடந்த சில வருடங்களாக அஜீத்தை கோட்டு சூட்டு அணிந்தே பார்த்து பழகிவிட்ட ரசிகர்களுக்கு “வீரம்” சற்று வித்தியாசமான அனுபவமாக இருக்கும். காரணம் கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில்...

பிரியாணி – திரை விமர்சனம் (வெங்கட் பிரபு கிச்சன் – ரசிகர்கள் தான் சிக்கன்)

டிசம்பர் 20 - இது ஜாலியான கதை கொண்ட படம் என்பதால், நாமும் சும்மா ஜாலியாகவே ஒரு விமர்சனம் செய்வோம். காரமான கதையில், காமெடி கிஸ்மிஸ்களை வழி நெடுக தூவி, நடுவே லெக் பீஸ் (கவர்ச்சி)...

திரைவிமர்சனம்: ‘இரண்டாம் உலகம்’ – வித்தியாசமான சினிமாவிற்கு ஒரு ‘மைல் கல்’

நவம்பர் 22 - தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்குத் தயாராகிவிட்டது என்பதற்கு ‘இரண்டாம் உலகம்’ படம் ஒரு முன்னுதாரணம். காலங்காலமாக தமிழ் சினிமாவில் காதலை எத்தனையோ வழிகளில் காட்டியாகிவிட்டது இனி புதுமையாக இன்னொரு உலகிற்கு...

திரைவிமர்சனம்: வில்லா (பீட்சா 2) – கொஞ்சம் ‘பெப்பர்’ தூவியிருக்கலாம் பாஸ்!

நவம்பர் 15 - திகில், மர்மம், கதையில் எதிர்பாராத திருப்பம் என்று சென்ற வருடம் ஒரு கலக்கு கலக்கிய படமான பீட்சாவின் இரண்டாவது பாகம் தான் வில்லா - பீட்சா 2. 'சூது கவ்வும்' படத்தில் நடித்த அசோக் செல்வன் கதாநாயகனாகவும்,...

முதல் நாள் திரைவிமர்சனம்: அஜித்தின் ‘வாலி’ப அட்டகாசம் – ஆரம்பம் (டொக்…டொக்…)

அக்டோபர் 31 - எதிரிகளிடமிருந்து நாட்டையும், மக்களையும் பாதுகாக்க வேண்டியது இராணுவம் மற்றும் காவல்துறையின் கடமை. ஆனால் அந்தத் துறையிலேயே ஊழல் நடந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை சொல்லும்...

முதல் காட்சி திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும்

அக்டோபர் 11 - சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா நடிப்பில், சூரி, இமாம் அண்ணாச்சி, சிங்கம் புலி, ஸ்ரீமன், சத்யன் ஆகியோர் கூட்டணியில் புதிதாக வெளிவந்திருக்கும் படம் ‘நைய்யாண்டி’. ‘நைய்யாண்டி’ படம் பார்க்கச் செல்லும்...

முதல் நாள் திரைவிமர்சனம்: “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” – இலக்கில்லாத பயணம்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} அக்டோபர் 3 – விஜய் சேதுபதி படமா? பயப்படாமல் போய்ப் பார்க்கலாம், மனுஷன் தேர்ந்தெடுத்து நடிக்கின்றார் என்ற...

திரை விமர்சனம்: “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ – புதுயுக தமிழ் சினிமாவின் வித்தியாச மிருகங்கள்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} அக்டோபர் 3 – படத்தில் பாடல்கள் ஒன்று கூட இல்லை! கதாநாயகன் போல வருபவர்தான் காவல் துறையினரால்...

திரைவிமர்சனம்: ‘மெல்லத் திறந்தது கதவு’ – ரசிகர்களின் மனதைத் திறந்தது

அக்டோபர் 1 -  கடந்த மாதம் இயக்குநர் கார்த்திக் ஷமளனை செல்லியலுக்காக நேர்காணல் செய்த போது கட்டுரையின் முடிவில் கீழ்காணும் வாக்கியங்களை தான் எழுதினேன்... “நம்முடைய திறமைகளை நாமே நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.....

முதல் நாள் திரை விமர்சனம்: “ராஜா ராணி” – நவீன ‘மௌனராகம்’;

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} 26 செப்டம்பர் - அட்லீ என்ற புதுமையான பெயர் கொண்ட அறிமுக இயக்குநர், கடந்த சில...