Tag: துன் மகாதீர் முகமட்
மாமன்னர் தேநீர் விருந்தில் அன்வார்-மகாதீர்-முஹிடின் யாசின்-இஸ்மாயில் சாப்ரி…
கோலாலம்பூர் : மாமன்னராக தன் பதவிக் காலத்தை நிறைவு செய்துவிட்டு மீண்டும் பகாங் ஆட்சியாளராக சுல்தால் அப்துல்லா சுல்தான் அகமட் தன் பணிகளைத் தொடரவிருக்கும் நிலையில், சுமார் 2,500 பிரமுகர்களுக்கு அரச தேநீர்...
மகாதீர் குடும்பம் முதன் முறையாக ஊழல் விசாரணையில் சிக்குகிறது
புத்ரா ஜெயா : முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் பிரதமரானது முதல் அவர் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் ஒருமுறை கூட ஊழல் புகார்கள் அதிகாரத்துவ முறையில் பாய்ந்ததில்லை.
அவரும் பல முறை...
மகாதீருக்கு ரமணன் கண்டனம் – “தொடர்ந்து பிளவுகளை ஏற்படுத்தாதீர்கள்”
கோலாலம்பூர்: பிகேஆர் தகவல் பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஆர். ரமணன், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இனம், மதம் அரச குடும்பம்...
மலாய் பிரகடனம் தொடர்பில் மகாதீர் மீது காவல் துறை விசாரணை
கோலாலம்பூர் : "மலாய் பிரகடனம்" முன்முயற்சி தொடர்பாக துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று செவ்வாய்க்கிழமை மாலை காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். இந்தத் தகவலை அவரின் வழக்கறிஞர் ரஃபீக் ரஷித் அலி தெரிவித்தார்.
இந்த...
மகாதீர்-மொகிதின் இணைப்பு – மாற்றம் வருமா?
கோலாலம்பூர் : மலாய் சமூகத்தை ஒன்றிணைக்கும் முன்னெடுப்பு குறித்து விவாதிப்பதற்காக துன் டாக்டர் மகாதீர் முகமதுவும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இருவரும் சந்தித்துள்ளனர் என மகாதீரின் நெருக்கமான ஆதரவாளர்களில்...
மகாதீருக்கு எதிராக – அன்வாருக்கு ஆதரவாக – குரல் கொடுக்கும் நஜிப்
கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சர்வாதிகாரமாக நடந்து கொள்கிறார் எனப் பதிவிட்ட துன் மகாதீரை எதிர்த்து முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக தன் முகநூல் பக்கத்தில் எதிர்ப்புக்...
மகாதீர் புத்ரா கட்சியில் உறுப்பினராக இணைந்தார்
கோலாலம்பூர் : அம்னோவின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் தொடர்ந்து தன் அரசியல் போராட்டங்களை முன்னெடுக்க புத்ரா கட்சியைத் தேர்ந்தெடுத்துள்ளார். அந்தக் கட்சியில் உறுப்பினராக அவர் இன்று...
துன் மகாதீர் பெஜூவாங் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினார்
கோலாலம்பூர் : நடந்து முடிந்த 15-வது பொதுத் தேர்தலில் பெஜூவாங் கட்சி மோசமாகத் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதன் தலைவர் துன் மகாதீர் தலைவர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.
கடந்த பொதுத் தேர்தலில் 67 நாடாளுமன்றத் தொகுதிகளில்...
துன் மகாதீர் மீண்டும் லங்காவியில் களமிறங்குகிறார் – மகன் முக்ரிஸ் ஜெர்லுனில் போட்டி!
லங்காவி : பெஜூவாங் கட்சியின் தலைவர் துன் மகாதீர் முகமட் மீண்டும் லங்காவியில் போட்டியிடுகிறார். கடந்த 2018 பொதுத் தேர்தலில் முதன் முறையாக அரசியல் ஓய்வுக்குப் பிறகு லங்காவி தொகுதியில் போட்டியிட்ட மகாதீர்...
மகாதீர் : “12 அமைச்சர்கள் செய்தது சரியே!”
கோலாலம்பூர் : மாமன்னருக்கு நேரடியாக 12 அமைச்சர்கள் கடிதம் எழுதியதில் தவறேதும் இல்லை என்றும் அவர்கள் செய்தது சரிதான் என்றும் துன் மகாதீர் தற்காத்துள்ளார்.
வெள்ளத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பொதுத் தேர்தலை நடத்த அம்னோ...