Wednesday, August 12, 2020
Home Tags துரைமுருகன்

Tag: துரைமுருகன்

திமுக பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல், பொதுச் செயலாளராக பதவி ஏற்பார்!

திமுகவின் பொருளாளராக இருக்கும் துரைமுருகன் தற்போது அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.

வேலூரில் தேர்தல் நிறுத்தி வைக்கப்படலாம், குடியரசு தலைவர் முடிவு!

சென்னை: இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நேரம்படி மாலை 6 மணிக்கு தேர்தல் பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகவே, தலைவர்கள் இறுதி நேர பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே,...

திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வீட்டிலிருந்து 15 கோடி ரூபாய் பறிமுதல்!

வேலூர்: வேலூரில் திமுக கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் சோதனை நடத்தியபோது 15 கோடி ரூபாய் பணம் சாக்கு மூட்டைகளிலும், பெட்டிகளிலும் கட்டுக்கட்டாகக் பறிமுதல் செய்யப்பட்டது...

துரைமுருகன் இல்லத்தில் வருமானவரி சோதனை

சென்னை - வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் இல்லத்தில் நேற்று இரவு வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் அதிரடி சோதனை நடத்தியது குறித்து அரசியல்...

கஜா புயல் நிவாரண நிதிக்கு திமுக 1 கோடி ரூபாய் வழங்கியது

சென்னை - தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியை இன்று புதன்கிழமை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்து திமுக அறக்கட்டளையின் சார்பில் 'கஜா' புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக 1கோடி ரூபாய்க்கான...

திமுக தலைவரானார் ஸ்டாலின் – துரைமுருகன் பொருளாளர்

சென்னை - திமுக கட்சியின் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிந்த நிலையில் வேறு யாரும் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யாததால், கட்சியின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின், ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக...

மூச்சுத்திணறல் காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை - மூச்சுத்திணறல் காரணமாக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

துரைமுருகன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

சென்னை - திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரை முருகன் நெஞ்சுவலி காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறார். காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது, அவருக்கு...

துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை - திமுக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை சென்னை விமான நிலையத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி...

திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கதறி அழுத துரைமுருகன்! (காணொளியுடன்)

வேலூர் - நான் இறந்தபிறகு இந்தத் தொகுதிக்கு செய்தவற்றை எண்ணினால் அது ஒன்றே போதும் என, காட்பாடியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் விட்டு கதறி...