Home Tags தேசிய முன்னணி

Tag: தேசிய முன்னணி

15-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் புதிய கூட்டணிகள்

கோலாலம்பூர் – மலேசிய அரசியல் இதுவரை நாம் காணாத ஒரு புதிய சூழலுக்கு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாக எல்லா கட்சிகளும் தாங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதை...

வேதமூர்த்தி, சாஹிட் தலைமையிலான தேசிய முன்னணிக்கு ஆதரவு

கோலாலம்பூர் :15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மலேசிய அரசியலிலும் சில எதிர்பாராத திருப்பங்கள் நிகழத் தொடங்கியிருக்கின்றன. மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவரும் ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவருமான பொன் வேதமூர்த்தி வரும்...

மலாய் வாக்குகள் பிளவினால் சாதகம் பக்காத்தானுக்கா? தேசிய முன்னணிக்கா?

(பெரிக்காத்தானுடன் இணைந்திருக்க பாஸ் முடிவு செய்திருக்கிறது. போர்க்களத்தின் எல்லைக் கோடுகள் இப்போது தெளிவாக வகுக்கப்பட்டு விட்டன. மலாய் வாக்குகள் 4 பிரிவுகளாகப் பிளவுபடப் போவதும் உறுதியாகிவிட்டது. இதனால் சாதகம் பக்காத்தானுக்கா? தேசிய முன்னணிக்கா?...

பகாங் மந்திரி பெசார் அட்னான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்

குவாந்தான் : பகாங் மாநிலத்தின் மந்திரி பெசாராக நீண்ட காலம் பதவி வகித்த அட்னான் யாக்கோப் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அந்த மாநிலத்தை கடந்த 2018 பொதுத் தேர்தலில் தேசிய...

சிலாங்கூரை தேசிய முன்னணி கைப்பற்ற முடியுமா?

(எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் முன்னணி போராட்டக் களமாகத் திகழப் போகும் மாநிலங்களில் சிலாங்கூர் முதன்மையானது. அண்மைய அரசியல் நகர்வுகளால் சிலாங்கூரை தேசிய முன்னணி கைப்பற்ற முடியுமா? விவாதிக்கிறார் இரா.முத்தரசன்) *தெங்கு சப்ருல் நுழைவால்...

15ஆவது பொதுத் தேர்தல்: வெற்றி பெறப் போவது கட்சி அரசியலா? தனி மனித செல்வாக்கா?

(15-ஆவது பொதுத் தேர்தல்: வெற்றி பெறப் போவது கட்சி அரசியலா? தனி மனித செல்வாக்கா? விவாதிக்கிறார்  இரா. முத்தரசன்) உலகில் ஜனநாயகக் கட்டமைப்பைக் கடைப்பிடிக்கும் மிகச் சிறந்த நாடுகளில்  பிரிட்டனையும்  அமெரிக்காவையும்  முதன்மையாகக் குறிப்பிடுவார்கள். இந்த...

15-வது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறலாம் – பிரதமர் சூசகம்

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தல் இனி எந்த நேரத்திலும் நடைபெறலாம் என பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி கூறியுள்ளார். நேற்று சனிக்கிழமை கோலாலம்பூர் தித்திவாங்சா அரங்கத்தில் நடைபெற்ற தேசிய முன்னணி இளைஞர் பிரிவின்...

முகமட் ஹாசான் – “15-வது பொதுத் தேர்தலில் தே.மு. தோல்வியடைந்தால் பதவி விலகுவேன்”

கோலாலம்பூர் : எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஆட்சி அமைக்கத் தவறினால் தனது கட்சிப் பதவிகளில் இருந்து விலகப் போவதாக தேசிய முன்னணி துணைத் தலைவரும். அம்னோ துணைத் தலைவருமான ...

மலாக்கா முதலமைச்சராக சுலைமான் முகமட் அலி பதவியேற்றார்

மலாக்கா : தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று மலாக்கா மாநிலத்தைக் கைப்பற்றியிருப்பதைத் தொடர்ந்து அம்னோவின் சுலைமான் முகமட் அலி 13-வது முதலமைச்சராகப் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 21) அதிகாலையில் பதவியேற்றார். தேசிய...

மலாக்கா : இறுதி நிலவரம் – தேசிய முன்னணி 21 – பக்காத்தான் 5...

மலாக்கா : 28 தொகுதிகளைக் கொண்ட மலாக்கா சட்டமன்றத்தில் தேசிய முன்னணி 21 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியிருக்கிறது. தேசிய முன்னணி முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்ட டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி லெண்டு தொகுதியில்...