Home Tags தேசிய முன்னணி

Tag: தேசிய முன்னணி

தேமு உடன் இணையாது பாஸ்- இஸ்லாமை வலுப்படுத்துவதில் மட்டுமே ஆர்வம்!

கோலாலம்பூர் - தேசிய முன்னணியுடன் இணையப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ள பாஸ் கட்சி, இஸ்லாமை வலுப்படுத்தும் எந்தக் கட்சிக்கும் ஒத்துழைப்பு தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு...

அரசியல் பார்வை: 12வது பொதுத் தேர்தலில் தே.மு.தோல்விக்கு ஆலய உடைப்பு- 14வது பொதுத் தேர்தலில்...

(தேசிய முன்னணியும்-மஇகாவும், இந்திரா காந்தி குழந்தைகளின் மதமாற்றப் பிரச்சனையில் ஒரு நிரந்தரத் தீர்வைக் காணாவிட்டால், 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிரான எதிர்ப்பு அலைகளை உருவாக்கும் விவகாரமாக அது  உருவெடுக்கும் என...

தேசிய முன்னணியுடன் கூட்டணியா? பாஸ் கட்சிக்கு மசீச கடும் எதிர்ப்பு!

கோலாலம்பூர் - தேசிய முன்னணியின் கூட்டணியில் பாஸ் கட்சி இணைவதற்கு மசீச எதிர்ப்பு தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் இன்று தெரிவித்துள்ளார். சுபாங் ஜெயாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

தேசிய முன்னணியுடன் இணைய விருப்பம் தெரிவித்தது பாஸ்!

கோலாலம்பூர் - தேசிய முன்னணியின் பக்கம் பாஸ் தாவுவதற்கு வாய்ப்புள்ளதாக ஜசெக கூறிக்கொண்டிருந்தது தற்போது ஹாடி அவாங்கின் அறிவிப்பால் உறுதியாகியுள்ளது. ஆளுங்கட்சியான தேசிய முன்னணியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ...

டாக்டர் சுப்ரா தேசிய முன்னணி உதவித் தலைவராக நியமனம்!

கோலாலம்பூர் – நேற்றிரவு இங்கு நடைபெற்ற தேசிய முன்னணி உச்சமன்றக் கூட்டத்தில், மஇகா தேசியத் தலைவரும் சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று பிரதமர் நஜிப் தலைமையில் நடைபெற்ற தேசிய...

தேசிய முன்னணியின் நோன்புப் பெருநாள் நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க பிகேஆர் முடிவு!

கோலாலம்பூர், ஜூலை 16 - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை சிறையில் அடைத்ததை எதிர்க்கும் வகையில், தேசிய முன்னணியின் அனைத்து நோன்புப் பெருநாள் நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்க பிகேஆர் முடிவெடுத்துள்ளது. இது குறித்து பிகேஆர் தலைவர் வான்...

தே.மு.தலைவர்களின் ஆதரவுப் பிரகடனம் – நஜிப்பின் நெருக்கடியைக் காட்டுகின்றது!

கோலாலம்பூர், மார்ச் 20 – வழக்கத்திற்கு மாறாக நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளின் தேசியத் தலைவர்கள் ஒன்று கூடி, பிரதமர் நஜிப்பிற்கு நாங்கள் பக்கபலமாக நிற்போம் என...

நஜிப்புக்கு தேமு கூட்டணிக் கட்சிகள் முழுமையான ஆதரவு!

கோலாலம்பூர், மார்ச் 20 - தேசிய முன்னணி கூட்டணியில் அம்னோவோடு சேர்ந்த 12 உறுப்புக்கட்சிகள், பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு ஒருங்கிணைந்த ஆதரவைத் தெரிவித்துள்ளன. பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவம் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில்...

பெர்காசா தேசிய முன்னணியின் 14 வது கூட்டணிக் கட்சி – கிட் சியாங்

கோலாலம்பூர், டிச 30 - பெர்காசாவிற்கு அரசாங்கம் நிதி வழங்கியது வெளியே தெரிந்த பின்னர் தான், அவ்வியக்கம் தேசிய முன்னணியில் உள்ள கூட்டணி கட்சிகளில் 14 வதாக செயல்பட்டு வருவது தெரிகிறது என்று ஜசெக மூத்த தலைவர்...

தே.மு. 21 பொதுத் தேர்தல் வழக்கு மனுக்களைத் தாக்கல் செய்தது – லெம்பா பந்தாய்...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஜூன் 12 – பொதுத் தேர்தல் தொடர்பாக சில தொகுதிகளில் மறுதேர்தல் நடத்தக் கோரி வழக்குகள் தாக்கல்...