Tag: தேமுதிக
திருச்சி திருமணத்தில் விஜயகாந்த்-கருணாநிதி சந்திப்பு நிகழுமா? தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டம்?
திருச்சி, ஜனவரி 27 - அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் தி.மு.க வும், விஜய்காந்த்தின் தேமுதிக கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற ஆரூடங்கள் பெருகி வருகின்றது.
இந்த வேளையில், திமுக...