Home Tags தைப்பூசம்

Tag: தைப்பூசம்

மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் 6-ம் ஆண்டு தைப்பூச அன்னதானம்!

கோலாலம்பூர் - "அன்னதானம் சமம் தானம் திருலோகேச ந வித்யதே”” - மற்ற தானங்களை காட்டிலும் அன்னதானமே மிகச் சிறந்த தானம், ஒப்பில்லா தானம் என்று இந்த வேத வாக்கியங்களின்  மூலம் நாம்...

பத்துமலை தைப்பூசத்தில் ஊதல், முகமூடி விற்கத் தடை!

கோலாலம்பூர் - பத்துமலையில், தைப்பூசத் திருவிழா, வரும் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திருவிழாவில் குறிப்பிட்ட சில பொருட்களை விற்பனை செய்யவும், அதனைப் பயன்படுத்தவும் சிலாங்கூர் அரசு தடை விதிக்க முடிவு...

பினாங்கு தைப்பூசம்: முதலில் புறப்படப் போவது ‘தங்க’ முருகனா? வெள்ளி முருகனா?

ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தின் வெள்ளி இரத ஊர்வலம் என்பது நாடளவிலும், உலக அளவிலும் பிரசித்தி பெற்றது. ஆயிரக்கணக்கான அளவில் மற்ற இனத்தவர்களையும் ஈர்த்து இந்துக்களின் பெருமையை நிலைநாட்டி வந்துள்ள நிகழ்ச்சி...

55 மணி நேர இடைவிடாத தைப்பூச நேரலை; பார்த்தது 119 மில்லியன் முகநூல் பயனர்கள்...

கோலாலம்பூர் – உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாக்களை இரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், அந்தத் தைப்பூசத் திருவிழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து, இணையம் வழி இடைவிடாது ஒளிபரப்ப...

தைப்பூசத்தை முன்னிட்டு நாளை முதல் 24 மணி நேரமும் கேடிஎம் சேவை!

கோலாலம்பூர் -  தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, நாளை ஜனவரி 22-ம் தேதி முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை 24 மணி நேரமும், கேடிஎம் இரயில் சேவை (KTM Komuter services) இயக்கப்படவுள்ளது. இது குறித்து கேடிஎம்...

தைப்புசத் திருவிழா: தயார் நிலையில் பினாங்கு வெள்ளி இரதம்!

ஜார்ஜ் டவுன் - தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பினாங்கின் முக்கிய வீதிகளில் முருகப்பெருமானுடன் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவிருக்கும் 122 ஆண்டு கால வெள்ளி இரதம் தயாராகிவிட்டதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது...

பத்துமலை தைப்பூசம்: 1.6 மில்லியன் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!

கோலாலம்பூர் - வரும் ஜனவரி 24-ம் தேதி, தைப்பூசம் அன்று பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி ஆலயத்தில், வெளிநாட்டினர் உட்பட சுமார் 1.6 மில்லியன் பக்தர்கள் வழிபாடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆலய நிர்வாகத்தின்...

பழனி ராஜகோபுரத்தில் பக்தர் தற்கொலை!

பழனி - பழனி மலை ராஜகோபுரத்தில் ஏறி, இன்று இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அடுத்த சில...

தைப்பூசம் அன்று பொதுவிடுமுறை – கெடா மாநிலம் அறிவிப்பு!

அலோர் செடார் - தைப்பூசத்தை முன்னிட்டு ஜனவரி 24-ம் தேதி பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளது கெடா மாநிலம். எனினும், இந்த விடுமுறை சில நேரங்களில் மட்டுமேயான மாநில விடுமுறை (occasional state holiday) என்றும் குறிப்பிட்டுள்ளது. இன்று...

மின்சாரக் கோளாறு – பத்துமலை நேற்றிரவு இருளில் மூழ்கியது

கோலாலம்பூர், பிப்ரவரி 3 - இன்று நாடெங்கிலும் தைப்பூசத் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், நேற்றிரவு பத்துமலை வளாகம் மின்சாரக் கோளாறால் இருளில் மூழ்கியது. இரவு ஏறத்தாழ 8.53 மணியளவில் ஏற்பட்ட மின்சாரத்...