Tag: நஜிப் (*)
“சூப்பர் ஸ்டாரைச் சந்தித்தேன்” – நஜிப் தகவல்
சென்னை - அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா சென்றிருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்தார்.
இது குறித்து தனது டுவிட்டரில் தம்படம் ஒன்றை வெளியிட்டிருக்கும்...
வடகொரியாவில் இருந்து 9 மலேசியர்களும் பத்திரமாக நாடு திரும்பினர்!
கோலாலம்பூர் - (கூடுதல் தகவல்களுடன்) கிம் ஜோங் நம் கொலை விவகாரத்தில், மலேசியா, வடகொரியா இடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டதையடுத்து, வடகொரியாவில் இருந்த மலேசியத் தூதரகத்தைச் சேர்ந்த 9 மலேசியர்களை அந்நாட்டு...
சென்னையில் நஜிப்-ஆளுநர்-தமிழக முதல்வர்-சுப்ரா – சந்திப்பு (படக் காட்சிகள்)
சென்னை - இன்று வியாழக்கிழமை மாலை சென்னையிலுள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்து அங்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் தமிழக சட்டமன்ற அவைத்...
ஆளுநர் வித்யாசகர் ராவ் – எடப்பாடி பழனிசாமியுடன் நஜிப் சந்திப்பு!
சென்னை - இந்தியாவுக்கான 5 நாள் அதிகாரத்துவ வருகையின் ஒரு பகுதியாக இன்று வியாழக்கிழமை சென்னை வந்தடைந்த பிரதமர் நஜிப் துன் ரசாக், தமிழக ஆளுநரின் மாளிகையான ராஜ்பவனுக்கு இன்று மாலை வருகை...
“சொந்த இல்லத்தில் இருப்பது போல் உணர்கிறேன்” – சென்னையில் நஜிப்!
சென்னை - இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்தடைந்த மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தனது சென்னை வருகை குறித்து தனது...
உற்சாகத்தோடு நடைபெற்ற தேசிய முன்னணிக் கூட்டம்
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை தனது 5 நாள் இந்திய வருகையைத் தொடங்கும் பிரதமர் நஜிப் துன் ரசாக், அதற்கு முன்பாக நேற்றிரவு தேசிய முன்னணிக் கூட்டத்திற்குத் தலைமையேற்றார் (படம்: நன்றி -...
சென்னை சோழா தங்கும் விடுதியை அடைந்தார் நஜிப் – டாக்டர் சுப்ரா உற்சாக வரவேற்பு!
சென்னை - இன்று வியாழக்கிழமை மலேசிய நேரப்படி மாலை 5 மணியளவில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், சென்னை சோழா விடுதியை வந்தடைந்தார்.
முன்னதாக இன்று காலையில் சென்னையை அடந்த மலேசிய...
சென்னை சாலைகளில் நஜிப்பை வரவேற்கும் பதாகைகள்!
சென்னை - 5 நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக இந்தியா செல்லும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு, வரவேற்பு தெரிவிக்கும் வகையில், சென்னையில் முக்கிய சாலைகளில் மிகப் பெரிய அளவிலான பதாகைகள்...
வடகொரியாவுடன் “மிகத் தீவிரமான” பேச்சுவார்த்தையில் மலேசியா!
கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வடகொரியாவால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 9 மலேசியர்களை விடுவிக்க அந்நாட்டுடன் மலேசியா, "மிகவும் தீவிரமான" முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ...
ஹூடுட் : தே.மு. சமர்ப்பிக்காது – நஜிப் பின்வாங்கினார்!
கோலாலம்பூர் – ஷாரியா நீதிமன்றங்களின் அதிகாரத்தை அதிகரிக்கும் நோக்கில் பாஸ் கட்சி கொண்டுவர முனையும் ஹூடுட் சட்டத்தை தேசிய முன்னணி அரசாங்கமே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என முன்பு அறிவித்திருந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...