Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

வெற்றிகரமாக அமைந்த நஜிப்பின் இந்தியப் பயணம்! (படக் காட்சிகள்)

புதுடில்லி - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அதிகாரபூர்வ 6 நாள் இந்திய வருகை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த வருகையின் போது பல வணிக ஒப்பந்தங்களும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன. பல வணிகப்...

இந்தியாவில் நஜிப்புக்கு பிடித்த காலை உணவு : ‘இட்லி’

புதுடில்லி - நமது சீன, மலாய் சகோதர இனங்களுக்கு இந்திய உணவுகள் மிகவும் பிடித்தமானவை என்பது நாம் அனைவரும் அறிந்ததே! நமது பிரதமரும் இதற்கு விதிவிலக்கல்ல! இன்றோடு தனது அதிகாரபூர்வ இந்திய வருகையை நிறைவு...

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மலேசியா சலுகைகள் வழங்க விருப்பம்!

புதுடெல்லி - மலேசியாவில் அதிக அளவில் திரைப்படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் உருவாக்க இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மலேசியா அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தவிருக்கிறது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணத்தில், இது...

ஜெய்ப்பூரில் பிரதமர் நஜிப்!

ஜெய்ப்பூர் - தனது அதிகாரபூர்வ இந்திய வருகையின் ஒரு பகுதியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நஜிப் துன் ரசாக் ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூர் வந்தடைந்தார். ஜெய்ப்பூர் வந்தடைந்த நஜிப்புக்கு வரவேற்பு வழங்கப்படுகிறது... கோட்டை கொத்தளங்களைக்...

இந்தியா விசா கட்டணத்தை 150% உயர்த்த, மலேசியாவோ இலவச விசாவை அறிவித்தது!

கோலாலம்பூர் - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா சென்றிருக்கும் நிலையில், இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அது ஒரு புறம், இந்தியாவில் நடந்து...

நஜிப் – மோடி இடையில் பயன்மிக்க சந்திப்பு!

புதுடில்லி - தனது இந்திய வருகையின் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று சனிக்கிழமை நடத்திய சந்திப்பு பயன்மிக்கதாக இருந்தது என பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்திருக்கிறார். வழக்கம்போல மோடியுடன்...

புதுடில்லியில் நஜிப்! 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின! (படக் காட்சிகள்)

புதுடில்லி - நேற்று சனிக்கிழமை மூன்றாவது நாளாகத் தனது இந்திய வருகையைத் தொடர்ந்த பிரதமர் நஜிப் துன் ரசாக்குக்கு, இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜி தனது அதிபர் மாளிகையில் மரியாதை அணிவகுப்புடன், அதிகாரபூர்வ...

நஜிப் குழுவினருக்கு தமிழக ஆளுநர் விருந்துபசரிப்பு!

சென்னை - வியாழக்கிழமை (மார்ச் 30) சென்னை வந்தடைந்த பின்னர் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தமிழக ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேச்சு வார்த்தைகள்...

சென்னையில் மலேசிய மாணவர்களுடன் நஜிப் சந்திப்பு

சென்னை - நேற்று வெள்ளிக்கிழமை தனது இரண்டு நாள் சென்னை வருகையை முடித்துக் கொண்டு, புதுடில்லி புறப்படும் முன்னர் பிரதமர் நஜிப் துன் ரசாக், சென்னையில் பயின்று கொண்டிருக்கும் மலேசிய மாணவர்களைச் சந்தித்து...

தென்னிந்திய வணிகர்களுடன் பிரதமர் சென்னையில் சந்திப்பு

சென்னை – தனது இந்திய வருகையின் ஒரு பகுதியாக நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் நஜிப் துன் ரசாக் தென்னிந்தியாவின் வணிகப் பிரமுகர்களுடன் சென்னையில் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அந்த சந்திப்பில் மஇகா தேசியத் தலைவரும்,...