Home Tags நடிகர் விஜய் (*)

Tag: நடிகர் விஜய் (*)

பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்!

சென்னை - பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை நெஞ்சுவலி காரணமாக இன்று மாலை சென்னையில் காலமானார். நடிகர் விஜயின் 'வேலாயுதம்', 'கோலிசோடா', அண்மையில் வெளியான விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பாடல்...

திரைவிமர்சனம்: தெறி – தெரிந்த போலீஸ் கதை…விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும்!

கோலாலம்பூர் - 'தெறி' ஒரு போலீஸ் அதிகாரியின் கதை.. இதுவரை வெளியிடப்பட்ட முன்னோட்டம் மற்றும் புகைப்படங்களை வைத்தே இதைச் சொல்லிவிடலாம். ஆனால், இது ஒரு காலத்தில் விஜயகாந்த் முதல் அர்ஜூன் வரை, தமிழ் சினிமாவில்...

திரையரங்குகளில் தொடரும் சிக்கல்! ‘தெறி’ படத்திற்கு புதிய சோதனை!

சென்னை - முன்பதிவில் சாதனை படைத்தாலும், சென்னையின் முக்கியத் திரையரங்குகளில், தெறி படத்தின் வெளியீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனக் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும்...

விஜய் 60-ஆவது படம் இன்று பூஜையுடன் தொடங்கியது!

சென்னை - விஜய்யின் 60-ஆவது படத்தை ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே இப்படத்தின் படப்பிடிப்பு இன்று...

விஜய் நடிக்கும் ‘தெறி’ ஏப்ரல் 14இல் புத்தாண்டு வெளியீடு – மார்ச் 20இல் இசை...

சென்னை - நடிகர் விஜய் நடிப்பில், தமிழ் சினிமா இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் "தெறி" படம் எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான...

தெறி இசை வெளியீட்டு விழாவில் ரஜினியா?

சென்னை - விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தெறி’. அட்லி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இடம் பெறும் பாடல்களின் வரிகளை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா...

தெறி டீசருக்கு எதிராக சதி: பின்புலமாகச் செயல்பட்டவர்கள் யார்?

சென்னை - விஜய் நடித்த 'தெறி' படத்தின் டீசருக்கு (முன்னோட்டக் காட்சிகள்) எதிராகப் பெரும் சதி நடக்கிறது என்றும் அதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துவிடக்கூடாது என்று சிலர் சதி செய்ததாகவும் அப்படத்தின்...

விஜய் நடித்த ‘தெறி’ படம் – தொலைக்காட்சி உரிமை 24.5 கோடிக்கு விற்பனை!

சென்னை - விஜய் நடிப்பில் ஆகக் கடைசியாக வெளிவந்த 'புலி' திரைப்படம் நிறைய எதிர்மறையான விமர்சனங்களைச் சந்தித்தாலும், வசூலில் திருப்தியில்லை என்ற குறை கூறல்கள் இருந்த போதிலும், அவரது அடுத்த படமான 'தெறி'...

விஜய் இருப்பதோ படப்பிடிப்பில் – அப்ப 5 கோடி என்னப்பா ஆச்சு?

சென்னை - நடிகர் விஜய், சென்னை நிவாரண நிதியாக 5 கோடிகளுடன் காத்திருக்கிறார். எனினும், தமிழக அரசு சார்பில் அவருக்கு இன்னும் சரியான நேரம் ஒதுக்கப்படவில்லை. அதனால் அவரால் நிவாரணத் தொகையை கொடுப்பதற்கு...

சென்னை பேரிடர்: 5 கோடி நிதியுடன் காத்திருக்கும் விஜய்!

சென்னை - சென்னை பேரிடரில் இருந்து மக்களை  மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர்களும், அரசியல் தலைவர்களும் பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகின்றனர். வெள்ள நிவாரண நிதியை நேரடியாக...