Tag: நரேந்திர மோடி
அன்வார் தம்பதியினர் மோடியை வழியனுப்பி வைத்தனர் (படக் காட்சிகள்)
கோலாலம்பூர் - தனது இந்தோனிசிய வருகையை முடித்துக் கொண்டு, இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் துன் மகாதீரைச் சந்தித்த பின்னர், துணைப் பிரதமர் வான் அசிசாவையும்...
மகாதீரைச் சந்தித்தார் மோடி!
புத்ரா ஜெயா - தனது இந்தோனிசியா மற்றும் சிங்கப்பூர் வருகைகளுக்கு மத்தியில் குறுகிய கால வருகையாக இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி துன் மகாதீரைச் சந்தித்தார்.
புருணை சுல்தான்,...
நரேந்திர மோடி இந்தோனிசிய வருகை (படக் காட்சிகள்)
ஜாகர்த்தா - கடந்த மே 29 மற்றும் 30-ஆம் தேதிகளில் இந்தோனிசியாவுக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோவைச் சந்தித்ததோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து...
மோடியின் வருகைக்கு பி.எஸ்.எம். கண்டனம்
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை மலேசியாவுக்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கண்டனம் தெரிவித்துள்ளது.
"அண்மையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடிய மக்கள்...
இந்தியா வரும் இந்தோனிசியர்களுக்கு 30 நாட்கள் இலவச விசா
ஜாகர்த்தா – இந்தோனிசியாவுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோவைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தியதோடு, அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
இதற்கிடையில் ஜாகர்த்தாவில்...
மகாதீரைச் சந்திக்க வருகிறார் நரேந்திர மோடி!
கோலாலம்பூர் – பிரதமர் துன் மகாதீரைச் சந்திக்க ஆர்வம் கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் வியாழக்கிழமை மே 31-ஆம் தேதி தனது பயணத் திட்டத்தில் சில இறுதி நேர மாற்றம்...
சீன அதிபருடன் மோடியின் ‘தனிப்பட்ட’ சந்திப்பு குறித்த 10 முக்கியத் தகவல்கள்!
பெய்ஜிங் - வுஹான் நகரில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக்...
இலண்டனில் பிரதமர் மோடியுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
இலண்டன் - இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கைப் பிரதிநிதிப்பதோடு, மலேசியக் குழுவுக்கும் தலைமையேற்றிருக்கும் நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மாநாட்டின்...
பாலியல் கொடுமையை வைத்து அரசியல் செய்யாதீர்கள் – லண்டனில் மோடி பேச்சு!
லண்டன் - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தற்போது இங்கிலாந்தில் பல்வேறு முக்கிய நகரங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகின்றார்.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை லண்டன் சென்ற...
மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் – ஸ்டாலின் அறிவிப்பு!
சென்னை - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதி வழங்காத பிரதமர் மோடிக்கு எதிராக, வரும் ஏப்ரல் 15-ம் தேதி அவர் தமிழகம் வரும்போது கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என...