Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

வாஜ்பாய் இறுதி ஊர்வலம் : நடந்து சென்ற மோடி (படக் காட்சிகள்)

புதுடில்லி - கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) காலமான முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதிச் சடங்குகள் நேற்று புதுடில்லியில் நடைபெற்று அவரது நல்லுடல் தகனம் செய்யப்பட்டது. மருத்துவமனையில் இருந்து அவரது...

“என்றும் வரலாற்றில் உயிர்த்திருப்பார்” – மோடி புகழாரம்

புதுடில்லி - கலைஞர் கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்டு இன்று காலை புதுடில்லியிலிருந்து விரைந்து வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது அனுதாபச் செய்தியையும் தமிழிலேயே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். நரேந்திர...

கலைஞருக்கு இறுதி மரியாதை – மோடி சென்னை வந்தடைந்தார்

சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் 1.15 மணி நிலவரம்) கலைஞர் மு.கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் இருந்து புறப்பட்டு சற்று முன்பு சென்னை விமான...

கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த மோடி வருகிறார்!

சென்னை - புதன்கிழமை நடைபெறும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின்  இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் புதுடில்லியிலிருந்து புறப்பட்டு வருகிறார். காலை...

ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடி!

புதுடெல்லி - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியிருக்கிறார். இன்று செவ்வாய்க்கிழமை 48 வயதாகும் ராகுல் காந்திக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து மோடி வாழ்த்தியிருப்பது...

கோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி காணொளியை வெளியிட்டார் மோடி!

புதுடெல்லி - கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சவாலை ஏற்றுக் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி, தான் உடற்பயிற்சி செய்யும் காணொளியை டுவிட்டரில் வெளியிட்டார். சுமார் 1.48 நிமிடம் ஓடும் வீடியோவை வெளியிட்டு மோடி...

சிங்கை மாரியம்மன் ஆலயத்தில் மோடி வழிபாடு (படக் காட்சிகள்)

சிங்கப்பூர் - இந்தோனிசியா, மலேசியா வருகைகளை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சிங்கப்பூர் மாரியம்மன் ஆலயத்திற்கு வருகை தந்த மோடி அங்கு...

சிங்கை சுலியா பள்ளிவாசலுக்கு மோடி வருகை

சிங்கப்பூர் - சிங்கப்பூருக்கு வருகை மேற்கொண்டிருந்த  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை(ஜூன்2) சிங்கையின் பழமை வாய்ந்த பள்ளி வாசல்களில் ஒன்றான சுலியா பள்ளிவாசலுக்கு வருகை தந்தார். பள்ளிவாசல் நிர்வாகிகள் அவரை முன்னின்று...

லீ சியான் லூங் – மோடி சந்திப்பு: 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

சிங்கப்பூர் - இந்தோனிசியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதன் பின்னர் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு வருகை புரிந்தார். மலேசியாவில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் துணைப் பிரதமர்...

மகாதீரை மோடி சந்தித்தது 2-வது முறை

புத்ரா ஜெயா - நேற்று வியாழக்கிழமை துன் மகாதீரை இந்தியப் பிரதமர் துன் மகாதீரைச் சந்தித்தபோது ஊடகங்கள் அனைத்தும் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு என்றே குறிப்பிட்டன. ஆனால், இன்று வெள்ளிக்கிழமை பத்திரிக்கையாளர் கூட்டத்தில்...