Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் இந்திய மூவர்ணக் கொடி வண்ணங்களுடன் முகப்புப் படம்!

சான் ஜோசே - அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை பேஸ்புக் தலைமையகத்திற்கு வருகை தரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி,  அங்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்குடன் சந்திப்பு ஒன்றை நடத்துவதோடு, அங்கு...

தொழில்நுட்ப ஜாம்பவான்களின் பார்வையில் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம்!

சான் ஜோசே - அமெரிக்கா சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்த உலக தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், இந்தியாவில் மோடி அரசு செயல்படுத்தி வரும் கனவுத் திட்டமான 'டிஜிட்டல்...

“டெஸ்லா” – மின்சாரக் கார் தொழிற்சாலையில் நரேந்திர மோடி

சான் ஜோசே - கலிபோர்னியா மாநிலத்தின் சிலிக்கோன் பள்ளத்தாக்கில் உள்ள தொழில் நுட்ப நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள வருகை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று டெஸ்லா மின்சாரக் கார்...

ஒரே மேடையில் மூன்று பிரபல இந்தியர்கள் – மோடி, சுந்தர்பிச்சை, நாதெல்லா சந்திப்பு!

சான் ஜோசே - உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மூன்று இந்தியர்களான நரேந்திர மோடி, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் தலைவர்களான சுந்தர் பிச்சை மற்றும்  சத்யா நாதெல்லா சந்தித்துத் கொண்ட அபூர்வ...

நரேந்திர மோடியை சந்தித்தார் ஆப்பிள் நிர்வாகி டிம் குக்!

சான் ஜோசே - இந்தியப் பிரதமரான பின்பு இரண்டாம் முறையாக அமெரிக்கா சென்றுள்ள நரேந்திர மோடி, இன்று உலகின் மிக முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஆப்பிள்,...

ஐ.நா.வில் மோடி உரை

நியூயார்க் - ஐக்கிய நாட்டு சபையின் (ஐ.நா) கூட்டத் தொடரில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நேற்று "நிலைக்கத்தக்க வளர்ச்சி" என்ற தலைப்பிலான உச்சநிலை மாநாட்டில் கலந்து...

இலங்கைக்கு இந்தியா ஆதரவான நிலைப்பாடா? : நியூயார்க்கில் சிறிசேனாவுடன் மோடி சந்திப்பு!

நியூயார்க் – ஐநா பொதுப் பேரவையின் 70-ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் இன்று காலையில் நியூயார்க்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தச்...

மோடியும் நவாஸ் ஷெரிப்பும் ஒரே தங்கும் விடுதியில் – ஒரே மாடியில்! ஆனால் சந்திப்பில்லை!

நியூயார்க் - மேலே நீங்கள் காண்பது நியூயார்க் நகரில் இருக்கும் வால்டோர்ப் அஸ்டோரியா தங்கும் விடுதி. உலகின் மிகப் பெரிய பணக்காரர்களும், நாட்டுத் தலைவர்களும் நியூயார்க் வந்தால் தங்குவது இங்கேதான். அந்த வகையில்தான், தற்போது...

நரேந்திர மோடி நியூயார்க் சென்றடைந்தார்!

நியூயார்க் - தனது அயர்லாந்து வருகையை முடித்துக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க வருகையின் ஒரு பகுதியாக நியூயார்க் சென்று சேர்ந்துள்ளார். அடுத்த சில நாட்களுக்கு அமெரிக்காவில் அவருக்காக பல நிகழ்ச்சிகள்...

அயர்லாந்தில் நரேந்திர மோடி!

டப்ளின் - இன்று புதன்கிழமை அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின் வந்தடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் எண்டா கென்னியுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் கூட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு...