Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் மறைவு: பிரணாப், மோடி இரங்கல்!

புதுடெல்லி, ஜனவரி 27 - நீண்ட நாட்களாக உடல்நல குறைபாடு காரணமாக அவதியுற்று வந்த பிரபல கார்டூனிஸ்ட் ஆர்.கே. லட்சுமணன் புனேவில் காலமானார். அவருக்கு வயது 94. இவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப்...

ஒபாமாவை பராக் என்று செல்லமாக அழைத்த மோடி – ருசிகர தகவல்!

புதுடெல்லி, ஜனவரி 26 - ஒபாமாவுடனான நட்பு பற்றி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பல சுவாரஸ்யமான தகவல்களைப் பத்திரிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்,  நானும் பாரக்கும் உருவாக்கி உள்ள நட்பு, எங்கள் இரு...

ஒபாமா இந்திய வருகை நிகழ்வுகள் (தொகுப்பு 2) – படக் காட்சிகளுடன்!

புதுடில்லி, ஜனவரி 26 - 3  நாள் வருகை மேற்கொண்டு டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தொடர்ந்து நேற்று பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார். ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்...

ஒபாமா தாஜ்மகால் செல்ல மாட்டார்!

புதுடெல்லி, ஜனவரி 25 - தமது இந்தியப் பயணத்தின்போது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை அமெரிக்க அதிபர் ஓபாமா பார்வையிடுவார் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அவரது தாஜ்மகால் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக...

ஒபாமாவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் – மோடி

புதுடெல்லி, ஜனவரி 23 - நமது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் பங்கேற்பதால் இந்த மாதத்தின் 'மன் கி பாத்' எனும் வானொலி நிகழ்ச்சி...

திருக்குறளை குஜராத் மொழியில் வெளியிட்டார் மோடி!

புதுடெல்லி, ஜனவரி 17 - திருவள்ளுவரின் சிந்தனை, எழுத்துக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அந்நூல் குஜராத் மொழியில் மொழி...

குஜராத் கலவரம்: மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்த அமெரிக்கா!

புதுடெல்லி, ஜனவரி 16 - பிரதமர் மோடி மீது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குஜராத் மாநிலத்தில் 2002-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த கலவரத்தில், அப்போதைய...

மோடி தலைமையில் உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் ‘எழுச்சி மிகு குஜராத்’ மாநாடு!

காந்திநகர், ஜனவரி 12 - குஜராத்தில் உலக முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர்  பான் கீ மூன் தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலத்துக்கு முதலீட்டை ஈர்ப்பது தொடர்பாக...

பிரவாசி மாநாடு: வெளிநாடுவாழ் இந்தியர்கள் தேசத்தின் மூலதனம் – மோடி

காந்திநகர், ஜனவரி 9 - வெளிநாடுவாழ் இந்தியர்கள், தேசத்தின் சிறந்த மூலதனம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவில் அவர்களுக்கான வாய்ப்புகள் காத்திருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா...

இன்று குஜராத் காந்திநகரில் ‘பிரவாசி மாநாட்டை’ மோடி துவக்கிவைத்தார்!

காந்திநகர், ஜனவரி 8 - உலகம் முழுவதும் உள்ள இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் 'பிரவாசி பாரதிய திவாஸ்' மாநாடு நேற்று புதன்கிழமை குஜராத் மாநிலத்தில் உள்ள  காந்திநகரில் தொடங்கப்பட்டது. இம்மாநாட்டை தென் ஆப்பிரிக்க அமைச்சர்...