Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

வாஜ்பாய்க்கு 90ஆவது பிறந்த நாள்: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

புதுடெல்லி, டிசம்பர் 27- முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த வியாழக்கிழமை டிசம்பர் 25ஆம் தேதி தமது 90ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிலையில் அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து தமது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார். வாஜ்பாய்க்கு...

பெஷாவர் தாக்குதல்: தொலைபேசியில் நவாஸ் ஷெரீரிப்புக்கு மோடி இரங்கல்!

டெல்லி, டிசம்பர் 17 - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, 132 பள்ளி குழைந்தைகளை கொன்று குவித்த தலிபான் தீவிரவாதிகளின் கொடூர செயலுக்கு தமது...

வரம்பு மீறி பேச வேண்டாம் பா.ஜ.க அமைச்சர்களுக்கு மோடி எச்சரிக்கை!

புதுடெல்லி, டிசம்பர் 17 - வரம்பு மீறி பேச வேண்டாம் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான சாக்ஷி...

ஏர் கலப்பையால்தான் வளர்ச்சி ஏற்படும் – மோடி

டிசம்பர் 16 - துப்பாக்கி ஏந்தி போராடுவதை விட ஏர் கலப்பையை ஏந்தி உழைத்தால்தான் வளர்ச்சியை எட்ட முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட...

சிட்னியில் தீவிரவாதிகளால் 13 பேர் சிறைப்பிடிப்பு – மோடி, ராஜபக்சே கவலை!

புதுடெல்லி, டிசம்பர் 15 – ஆஸ்திரேலிய சிட்னி நகரின் மத்தியில் செயல்பட்டு வரும் கஃபே ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த 13 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயல் தனக்கு...

ரஜினிக்கு மோடி, கமல், கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்து!

புதுடெல்லி, டிசம்பர் 12 - தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதோடு நிறைய பிரபலங்கள் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபதர்...

மோடியின் கோரிக்கையை ஏற்றது ஐ.நா – ஜூன் 21 அனைத்துலக யோகா தினமாக அறிப்பு!

ஜெனிவா, டிசம்பர் 12 - ஐ.நா.சபை ஜூன் மாதம் 21-ம் தேதியை அனைத்துலக யோகா தினமாக அறிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா.சபை கூட்டத்தில் உரையாற்றும் பொழுது, "யோகாவுக்கென்று ஒருநாளை அனைத்துலக தினமாக அறிவிக்க...

ரஷ்ய அதிபர் புடினின் இந்தியா வருகையின் சிறப்பு படக்காட்சிகள்!

புதுடெல்லி, டிசம்பர் 12 - ரஷ்ய அதிபர் புடினின் இந்தியா வருகையின் சிறப்பு படக்காட்சிகளை இங்கே காணலாம்:- (புடினும் மோடியும்  நிகழ்ச்சியொன்றில்  குத்து விளக்கேற்றிய காட்சி. அருகில் நடிகை சோனம் கபூர்) (பிரணாப் முகர்ஜியுடன்  புடின்) (பிரணாப் முகர்ஜியுடன்...

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியாக கிடைத்தது மிகப் பெரிய கவுரவம் – மோடி

புதுடெல்லி, டிசம்பர் 12 - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி நமக்கு கிடைத்தது மிகப் பெரிய...

ரஷ்ய அதிபர் புடின் மோடியுடன் இன்று சந்திப்பு! 20 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

புதுடெல்லி, டிசம்பர் 11 - இந்தியா சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பில் அணுசக்தி, இயற்கை எரிவாயு, ராணுவ கொள்முதல் உட்பட...