Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

அமைச்சர்களுக்கு இனி விடுமுறை நாட்கள் இல்லை – மோடி உத்தரவு

டெல்லி, நவம்பர் 12 - மத்திய அமைச்சர்கள் கண்டிப்பாக விடுப்பில் போகக் கூடாது என்று பிரதமர் நரேந்திரமோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தை பிரதமர் நரேந்திர...

கருப்பு பண விவகாரம்: ஜி20 மாநாட்டில் விவாதிக்கப்படும் பிரதமர் மோடி உறுதி!

புதுடெல்லி, நவம்பர் 11 -  மியான்மர், ஆஸ்திரேலியா மற்றும் பிஜி ஆகிய  நாடுகளுக்கு 10 நாட்கள் அரசு முறை பயணத்தை பிரதமர் மோடி இன்று  மேற்கொள்ள உள்ளார். மியான்மரில் நடைபெறும் ஏசியன் உச்சிமாநாடு,  ஆஸ்திரேலியாவில்...

6-வது முறையாக நாளை வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி, நவம்பர் 10 - பிரதமர் நரேந்திர மோடி நாளை மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி நாடுகளுக்கான பயணத்தைத் தொடங்குகிறார். பிரதமராக கடந்த மே மாதம் பிரதமர் மோடி பதவியேற்ற சில நாட்களில் பூட்டானுக்கு...

மோடியின் ஆதரவு மற்றும் வருகையை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலியா: டோனி அபாட்

மெல்பெர்ன், நவம்பர் 10 -  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஆஸ்திரேலிய மக்களும், தாமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர்...

கங்கை நதிக் கரையில் தூர்வாரிய நரேந்திர மோடி

வாரணாசி, நவம்பர் 10 - தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கங்கை நதிக்கரையை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டார் பிரதமர் நரேந்திர மோடி.  பிரதமர் பதவியேற்றதும் தான் போட்டியிட்டு வென்ற வாரணாசி...

அடுத்த வாரம் ஆஸ்திரேலியா, மியான்மர், பிஜி செல்கிறார் மோடி!

புதுடெல்லி, நவம்பர் 7 - பல்வேறு அனைத்துலக அமைப்புகளின் கூட்டங்களில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா, மியான்மர், பிஜி ஆகிய நாடுகளுக்கு அடுத்த வாரத்தில் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த பயணத்தின்போது பல்வேறு நாட்டு...

பிரதமர் மோடி பம்பையிலிருந்து நடந்தே சபரிமலை செல்கிறார்!

திருவனந்தபுரம், நவம்பர் 6 - பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் சபரிமலை வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பம்பையிலிருந்து சன்னிதானம் வரை பக்தர்களுடன் சேர்ந்து நடந்து செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரசித்தி...

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் 15-வது இடத்தில் மோடி!

நியூயார்க், நவம்பர் 6 - உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் வரிசையில் மோடிக்கு 15-வது இடம் கிடைத்துள்ளது.  அமெரிக்காவிலிருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் புகழ்பெற்ற மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் செல்வாக்கு...

போதைப் பழக்கத்தை தடுக்க யோசனை கேட்கிறார் மோடி!

புதுடெல்லி, நவம்பர் 5 - மக்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகும் பிரச்சனையை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி யோசனைகளை வரவேற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வானொலியில் ஒலிபரப்பான ‘மனதில் தோன்றியது’ என்ற நிகழ்ச்சியில் மோடி இந்தப்...

கருப்புப் பணம் முழுவதையும் மீட்போம் – மோடி உறுதி

புதுடெல்லி, நவம்பர் 3 - வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை முழுவதுமாக மீட்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு மோடி இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை, வானொலி மூலம்...