Home Tags நாசா

Tag: நாசா

விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட நாசா படத்தில் ஒளிரும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

துபாய் - நாசாவின் விண்வெளி வீரர் கிரிஸ் ஹாட்பீல்ட் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகள் நடத்தியவர். இவர் விண்வெளியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தை புகைப்படமாக எடுத்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்....

340 நாட்கள் விண்வெளியில் ஆய்வு செய்துவந்த அமெரிக்க-ரஷிய வீரர்கள் இன்று பூமிக்கு திரும்பினர்!

அஸ்ட்டானா - விண்வெளியில் உள்ள பன்னாட்டு ஆய்வு நிலையத்தில் இருந்தபடி செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சிகளுக்கு முன்னோடியான ஆராய்ச்சியில் ஈடுபட்டவாறு 340 நாட்கள் விண்வெளியை சுற்றிவந்த அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு...

வேலூரில் விண்கல் விழுந்து மரணம் ஏற்படவில்லை என்கிறார் நாசா விஞ்ஞானி!

வேலூர் - வேலூரில் தனியார் கல்லூரி வளாகத்தில் கடந்த வாரம் விண்கல் விழுந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த செய்தி உலகமெங்கும் பரவியுள்ள நிலையில், நாசா விஞ்ஞானி அச்சம்பவத்தை நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளை மறுத்துள்ளார். இணையத்தில்...

இன்று இரவு பூமியைக் கடக்கிறது ‘ஸ்பூக்கி’ விண்கல்!

கோலாலம்பூர் - 290 மீட்டர் மற்றும் 650 மீட்டர் அளவிலான விண்கல் ஒன்று இன்று இரவு பூமிக்கு மிக அருகாமையில் கடந்த செல்கிறது. இது குறித்து தேசிய விண்வெளி ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள...

அக் 31ல் பூமியை நெருங்குகிறது ராட்சத விண்கல் – நாசா தகவல்!

வாஷிங்டன் - பூமியில் மோதினால் கடும் விளைவை ஏற்படுத்தும் வகையில் மிகப் பெரிய ராட்சத விண்கல் ஒன்று மணிக்கு 1,25,529 கி.மீ்ட்டர் வேகத்தில் நெருங்கி வருவதாக நாசா அறிவித்துள்ளது. அந்த விண்கல்லுக்கு 2015 டி.பி...

பூமிக்கு அருகிலேயே இன்னொரு பூமி – கெப்லர் மூலம் கண்டுபிடித்தது நாசா!

வாஷிங்டன், ஜூலை 24 - பூமியைத் தாண்டி மனிதன் அடுத்து எங்கு வசிக்க முடியும்? அங்கும் மனித இனம் வாழுவதற்கான சூழல் இருக்கின்றதா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் ஆராய்ச்சியை, நாசா கடந்த 2009-ம் ஆண்டே துவங்கியது....

செவ்வாய்க் கிரகத்திற்குப் பயணம் போகிறார் சுனிதா வில்லியம்ஸ்!

நியூயார்க்,ஜூலை 12- செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும்  நாசாவின் திட்டத்திற்கு இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தேர்வாகியுள்ளார். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழும் சாத்தியக் கூறுகள்...

புவி ஈர்ப்பு விசையால் பூமியில் இன்று ஒரு வினாடி அதிகமாக இருக்கும் – நாசா...

நியூயார்க், ஜூன் 30 - புவிஈர்ப்பு விசை காரணமாக பூமியில் இன்று ஒரு வினாடி அதிகமாக இருக்கும் என்று நாசா விஞ்ஞானி தெரிவித்துள்ளார். பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிவர 24 மணி நேரம்...

நாசா அனுப்பிய ஏவுகணை நடுவானில் வெடித்துச் சிதறியது! (காணொளியுடன்)

ப்ளோரிடா, ஜூன் 29 - விண்வெளியில் உள்ள அனைத்துலக ஆராய்ச்சி மையத்திற்கான பொருட்களைச் சுமந்து சென்ற ஏவுகணை ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியது. உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் அமெரிக்காவின் நாசா...

செவ்வாய்க் கிரகத்தில் மீத்தேன் வாயு – நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

நியூயார்க், ஜூன் 18 - செவ்வாய்க் கிரகத்தில் மீத்தேன் வாயு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அந்தக் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட நாசா...