Tag: நூல் வெளியீடு
“ஒரு நிருபரின் டைரி”, “எனக்குள் ஒருத்தியின் எண்ணத் துகள்கள்” நூல் வெளியீட்டு விழா!
கோலாலம்பூர், மார்ச் 26 - தினக்குரல் நாளிதழ் நிருபர் எஸ்.பி.சரவணனின் 'ஒரு நிருபரின் டைரி' மற்றும் சுங்கை பூலோ சரஸ்வதி தமிழ்ப் பள்ளி ஆசிரியை மற்றும் பேச்சாளரான தமிழ்வாணி கருணாநிதியின் 'எனக்குள் ஒருத்தியின்...
‘முள் மரங்கள்’ நூல் வெளியீட்டு விழா!
கோலாலம்பூர், அக் 14 - பினாங்கு மாநில மக்கள் ஓசை செய்தியாளரான செ.குணாளன் அவர்களின் இரண்டாவது வெளியீடான ‘முள் மரங்கள்’ என்ற புதுக்கவிதை நூல், எதிர்வரும் அக்டோபர் 20 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை பட்டர்வொர்த்...
தலைநகரில் கலை இலக்கிய விழா
செப். 10- எதிர் வரும் 15.9.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கலை இலக்கிய விழா கிராண்ட் பிசிபிக் தங்கும் விடுதியில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் ம. நவீனின் ‘விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு’ என்ற...
கருணாநிதி பிறந்த நாள் விழா: 90 கவிஞர்கள் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா
சென்னை, ஜூலை 8– தி.மு.க. தலைவர் கருணா நிதியின் 90–வது பிறந்த நாளையொட்டி இளைஞர் அணி துணை செயலாளர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட் டில் ‘‘வரலாறாய் வாழ்பவர்’’ என்ற தலைப்பில் கவிதை போட்டி நடத்தப்பட்டது.
தமிழ்நாடு முழுவதிலும்...
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேடை நாடகங்கள் நூல் வெளியீடு
ஈப்போ, மார்ச்25, எதிர்வரும் 30.3.2013 சனிக்கிழமை, மாலை 4 மணிக்கு, ஈப்போ புந்தோங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேடை நாடகங்கள் நூல் வெளியீட்டு விழாவாக நிகழவுள்ளது.
இந்நிகழ்வானது,...
தேன்கூடு கவிதை நூல் வெளியீடு
கோலாலம்பூர், மார்ச்.14- எதிர்வரும் மார்ச் 20.3.2013 புதன்கிழமை மாலை 6 மணிக்கு கோலாலம்பூர் மஇகா தலைமையக நேதாஜி மண்டபத்தில் கவிஞர் செ.சீனி நைனா முகமதுவின் தேன் கூடு கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு...
‘வானம் தேடும் சிறகுகள்’ நூல் அறிமுகம்
ரவாங், மார்ச்.6- எதிர்வரும் 8.3.2013 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரவாங் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நாட்டின் தலைசிறந்த தன்முனைப்புப் பேச்சாளர், படைப்பாளர் ‘சூப்பர் மைண்ட் டைனமிக்’ மு.கணேசனின் ‘வானம் தேடும்...
‘ஓர் அகதியின் டைரி’ நூல் வெளியீடு
கோலாலம்பூர், மார்ச்.4- இலங்கை போர் சூழலில் பிறந்து வளர்ந்து சொந்த மண்ணில் அகதியாய் வழ்ந்து பாதிப்படைந்து தற்போது மலேசியாவில் தஞ்சமடைந்திருக்கும் ஓர் அகதியின் அனுபவமே 'ஓர் அகதியின் டைரி’.
இந்த நூல் மலேசியாவின் சமூக ஆர்வலர்...
சித்தியவானில் இரட்டை நூல் வெளியீட்டு விழா
சித்தியவான், பிப்.27- எழுத்தாளர் ஏ.பி. மருதழகன் எழுதிய ‘மருதாணிகள்’ சிறுகதை தொகுப்பும் ‘கண்ணன் வருவான் கதை சொல்லுவான்’ பக்தி இலக்கியத் தொகுப்பும் 3.3.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு சித்தியவான் லிடோ மண்டபத்தில்...
‘மகாலட்சுமி’ சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா
கோலாலம்பூர், பிப்.26- குவாந்தான் மு. மணிவண்ணனின் 'மகாலட்சுமி' சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுக விழா வரும் 3.3.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு செந்தூல் கறி ஹவுஸ் மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
கவிஞர் ந.பச்சைபாலன் ...