Home Tags நெட்பிலிக்ஸ்

Tag: நெட்பிலிக்ஸ்

தாய்லாந்து குகை மீட்பு – நெட்பிலிக்ஸ் திரைப்படமாகிறது

பாங்காக் - தாய்லாந்து குகை ஒன்றில் சிக்கிக் கொண்ட பதின்ம வயது கொண்ட காற்பந்து குழுவினரை மீட்ட மீட்புப் படையினரின் சாகசங்களைத் திரைப்படமாக எடுக்கும் உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. எஸ்.கே. குளோபல்...

நெட்பிலிக்சின் புதுமையான கதைசொல்லும் பாணி – ஆனால்…25 மில்லியன் வழக்கு…

லோஸ் கத்தோஸ் (கலிபோர்னியா) – கட்டணத்துக்கு இணையம் வழி திரைப்படங்களை வழங்கும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் அண்மையில் தனது படைப்புகளில் கதைசொல்லும் பாணியில் ஒரு புரட்சிகரமான புதுமையான பாணியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இரசிகர்களிடையே பலத்த...

ஐடியூன்ஸ் வழியாக இனி நெட்பிலிக்ஸ் சேவையைப் பெற இயலாது!

கலிபோர்னியா: இனி புதிதாக நெட்பிலிக்ஸ் (Netflix) கணக்கு தொடங்க இருப்போரும், மீண்டும் கணக்கைப் புதுப்பிப்பவரும், அவர்களுடைய ஐடியூன்ஸ் (iTunes) கணக்கு வழியாகச் செய்ய இலயாது என நெட்பிலிக்ஸ் தெரிவித்தது. வாடிக்கையாளர்கள் தங்கள் சந்தாக்களை நேரடியாக...

இந்தியாவில் வணிகத்தை உயர்த்தத் தடுமாறும் நெட்பிலிக்ஸ்

புதுடில்லி - உலகம் எங்கும் சுமார் 190 நாடுகளில் கால்பதித்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது நெட்பிலிக்ஸ். கணினி மற்றும் கையடக்கக் கருவிகளில் திரைப்படங்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கட்டணம் செலுத்தி பெறும் வணிகத்தில் முன்னணி...

நெட்பிலிக்ஸ் உள்ளிட்ட இணையம் வழி சேவைகள் பெறும் பயனர்களுக்கு வரி விதிப்பு

கோலாலம்பூர் - உலகம் எங்கிலும் திரைப்படங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இணையம் வழி கணினிகள் மற்றும் கையடக்கக் கருவிகளுக்கு கட்டண முறையில் வழங்கும் சேவைகளைக் கொண்டிருக்கும் நிறுவனம் நெட்பிலிக்ஸ். மலேசியாவிலும் இந்த நெட்பிலிக்ஸ் சேவைகளைப் பயன்படுத்துபவர்களின்...

கலக்குகிறார் ஓஷோ! இந்த முறை நெட்பிலிக்சில்…

ஹாலிவுட் – பகவான் ரஜனீஷ் என அழைக்கப்பட்டு பின்னர் ஓஷோ என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற – அதே சமயத்தில் பல சர்ச்சைகளுக்கும் உரியவரான - ஓஷோவை யாரும் அவ்வளவு எளிதில்...

8 பில்லியன் டாலர் செலவிடப்போகும் நெட்பிலிக்ஸ்!

லோஸ் கத்தோஸ் (கலிபோர்னியா) – உலகின் மிகப் பெரிய இணையத் தொலைக்காட்சி அலைவரிசையாகத் திகழ்வது நெட்பிலிக்ஸ் (Netflix Inc.) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள லோஸ் கத்தோஸ் நகரில் தனது தலைமை நிறுவனத்தைக் கொண்டு...

மலேசியத் தொலைக்காட்சித் துறையில் நெட்பிலிக்ஸ் மாற்றத்தை ஏற்படுத்தாது – மலாயன் வங்கி திட்டவட்டம்!

கோலாலம்பூர் - "ஆங்கிலச் சேனல்களைப் பார்பதை விட மலேசியர்கள் தாய்மொழி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் அதிக ஆர்வமாக இருப்பதால் மலேசியத் தொலைக்காட்சித் துறையில், நெட்பிலிக்ஸ் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது" என மலாயன் வங்கி...

வந்துவிட்டது மலேசியாவில் நெட்பிலிக்ஸ்: இனி 33 ரிங்கிட்டில் நேரலை நிகழ்ச்சிகள்!

கோலாலம்பூர் - "இந்தத் தருணத்தில், நீங்கள் உலகத் தொலைக்காட்சி நெட்வொர்கின் பிறப்பிற்குச் சாட்சியாக இருக்கிறீர்கள்" இது தான் நேற்று லாஸ் வேகாசில் நடைபெற்ற அனைத்துலக நுகர்வோர் மின்னணு நிகழ்ச்சியில் நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச்...