Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழப்பு, இனப் பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது!- அமிருடின் ஷாரி

நாட்டில் வளர்ந்து வரும் இனவெறி பிரச்சனை அரசாங்கத்தின் மீதான, நம்பிக்கையை இழந்ததால் ஏற்படுகிறது என்று அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

60 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்!- மகாதீர்

நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் அறுபது விழுக்காடு, நிறைவேற்றப்பட்டுவிட்டதாக மகாதீர் முகமட் தனது உரையில் கூறினார்.

“இன, மத பாகுபாடுகளை களைந்து, வறுமையில் உள்ளவர்களின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்!”- அன்வார்...

அரசியல் தலைவர்கள் வறுமையில் இருப்பவர்களின் பிரச்சனையில் கவனம், செலுத்த வேண்டும் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

“மகாதீர், பிரதமர் பதவியினை நிச்சயமாக என்னிடம் ஒப்படைப்பார்!”- அன்வார் இப்ராகிம்

பிரதமர் மகாதீர் பிரதமர் பதவியினை நிச்சயமாக தம்மிடம் ஒப்படைப்பார், என்று அன்வார் இப்ராகிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

“நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களுக்கு மகாதீரை எதிர்கொள்ள வலு இல்லை”- சைட் ஹுசேன்

நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களுக்கு மகாதீரை எதிர்கொள்ள வலு இல்லை என்று, பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் சைட் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

“தே.முன்னணி வீட்டை இடித்திருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும்!”-நஜிப்

தேசிய முன்னணியாக இருந்திருந்தால் வீட்டை இடித்து மக்களை நிற்கதியில் விட்டிருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும் என்று நஜிப் சிலாங்கூர் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

“2020-இல் நான் பிரதமராக பதவி ஏற்பேன்!”- அன்வார்

அடுத்த ஆண்டில் நாட்டின் பிரதமராக பதவியை ஏற்பார் என்று, பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

“ஜாகிரை வெளியேற்றாததற்கு அரசியல் காரணமும் உண்டு!”- மகாதீர்

ஜாகிர் நாயக் போன்றவர்களை வெறுமனே மலேசியாவை விட்டு, வெளியேற்றுவது சரியானதாக இருக்காது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

“நம் சொந்த மக்கள்தான் நம் ஒற்றுமையை குலைக்கிறார்கள்!”- மகாதீர்

நம் சொந்த மக்கள்தான் பல்லின மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க, முயற்சிக்கிறார்கள் என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

“இரண்டாவது முறையாக மக்களின் நம்பிக்கையைப் பெறுவது எளிதல்ல, பணிகளை செய்து முடிக்க வேண்டும்”- பிரதமர்

அடுத்த தேர்தலிலும் வெற்றியைத் தொடர நினைத்தால் நம்பிக்கைக் கூட்டணி செய்து, முடிக்க வேண்டிய பணிகள் நிறைய உள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.