Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

பிரதமர் பதவி: பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் நாட்டு நலனை கருத்தில் கொள்ள வேண்டும்!

பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல் நலன்களை ஒதுக்கி வைத்து, நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சுரைடா காமாருடின் கேட்டுக் கொண்டார்.

“பதவி வெறியில், செய்ய வேண்டியதை மறந்திட வேண்டாம்!”- லிம் கிட் சியாங்

பதவி வெறியில் மக்களுக்கு செய்து கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை மறந்திட வேண்டாமென்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களுக்கு லிம் கிட் சியாங் நினைவூட்டியுள்ளார்.

வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களும் புதிய மலேசியா உருவாக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும்!- பேராசிரியர் இராமசாமி

வெளிநாடுகளில் பயிலும் மலேசிய மாணவர்களும் புதிய மலேசியா உருவாக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும் என லிம் கிட் சியாங், பி.இராமசாமி ஆகியோர் சென்னையில் நடைபெற்ற விருந்தொன்றில் உரையாற்றும்போது வலியுறுத்தினர்.

“எதிர்க்கட்சியினரை இரகசிய சந்திப்புக் கூட்டத்தில் சந்தித்தது உண்மை!”- மகாதீர்

ஊடகங்கள் தெரிவித்தபடி எதிர்க்கட்சித் தலைவர்களைத் தான் சந்தித்து உண்மைதான் என பிரதமர் மகாதீர் ஒப்புக் கொண்டுள்ளார்.

“நான் பதவி விலகும்போது, அன்வார் பிரதமராக பதவி ஏற்பார்!”- மகாதீர்

பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் நாட்டின் தலைமைத்துவத்தை ஒப்படைப்பதற்கான தனது உடன்பாட்டை இரத்து செய்ய மாட்டேன் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தனது சபதமாகக் கூறியுள்ளார்.

“பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்கள் நாட்டை ஆளுவதில் கவனம் செலுத்த வேண்டும்!”- பிஎஸ்எம்

நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டிருப்பதை விடுத்து நாட்டை ஆள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வன் கூறியுள்ளார்.

“காலணிகளை மாற்றுவது போல பிரதமர் பதவியை மாற்றுவது எளிதல்ல!”- ஹாடி அவாங்

தனது பதவிக்காலம் முடியும் வரை துன் மகாதீர் பிரதமராக இருப்பதற்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஹாடி அவாங், பிரதமரின் பதவிக்காலம் முடிவடைந்ததும், நாட்டின் நிலையானது நல்லதொரு மாற்றத்தை அடைந்ததும் அது குறித்து பேசலாம் என்று கூறியுள்ளார்.

“5 ஆண்டு தவணை முடியும் வரையில் மகாதீர் பிரதமராக இருக்கட்டும்!”-அஸ்மின்

கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் ஐந்தாண்டு காலம் முடிவடையும் வரை பிரதமராக நீடித்த்திருப்பதற்கு அம்னோவும் பாஸ் கட்சியும் ஆதரவு அளித்ததற்கு பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி இன்று திங்கட்கிழமை நன்றி...

“ஏழு முறை முத்தமிட்டுக் கொண்டாலும், அன்வார் பிரதமர் ஆக முடியாது!”- சாஹிட் ஹமீடி

கோலாலம்பூர்: பக்காத்தான் ஹாராப்பானின் பிரதமர் பதவி மாற்றத் ஒப்பந்தத்தின் கீழ் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவி ஏற்க முடியாது என்று தாம் நம்புவதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி...

நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளின் இந்திய இளைஞர் பிரிவினருடன் வேதமூர்த்தி சந்திப்பு

கோலாலம்பூர் - நம்பிக்கைக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜசெக, பி.கே.ஆர். கட்சிகளின் இந்திய இளைஞர் பிரிவினரையும் அரசு சாரா அமைப்புகளின் இளம் பிரதிநிதிகளையும் சந்தித்து சமுதாயத்தின் எதிர்காலம் குறித்து பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி...