Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

பாஸ் கட்சியால் மும்முனைப் போட்டி: காலிட் கூறும் ஆரூடம் என்ன தெரியுமா?

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பாஸ் கட்சி தனித்துப் போட்டியிடப் போவதாகக் கூறி வருவதால், எதிர்கட்சிகளுக்கான மலாய்காரர்களின் வாக்குகள் பிளவுபட்டு, அது தேசிய முன்னணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில்,...

சங்கப் பதிவிலாகா மீது பக்காத்தான் ஹரப்பான் வழக்கு

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை இதுவரை முறையாகப் பதிவு செய்யாமல் சங்கப் பதிவிலாகா இழுத்தடிப்பு செய்து வருவதாகக் குற்றம் சாட்டியிருக்கும் பக்காத்தான் கூட்டணி, நீதிமன்றத்தை நாடியிருக்கிறது. பக்காத்தான் கூட்டணியைப் பதிவு செய்ய வேண்டும்...

இஸ்ரேலுடன் மலேசியாவுக்கு தொடர்பா? – ஹராப்பான் எம்பி கேள்வி!

கோலாலம்பூர் - இஸ்ரேலைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் மலேசியாவுக்கு அண்மையில் வருகை தந்ததையடுத்து, இஸ்ரேல் விவகாரத்தில் மலேசியா தனது நிலைப்பாட்டைத் தளர்த்திவிட்டதா? என கோல திரங்கானு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கமாருல் பாஹ்ரின்...

“வெள்ளிக்கிழமைக்குள் பக்காத்தானை பதிவு செய்யுங்கள்- இல்லையேல்…” – சங்கப் பதிவிலாகாவுக்கு எச்சரிக்கை

கோலாலம்பூர் – தங்களின் விண்ணப்பத்தை ஏற்று தேசிய முன்னணி கூட்டணியைப் போன்று பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியையும் சங்கப் பதிவிலாகா எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிவு செய்ய வேண்டும், இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என பக்காத்தான்...

புதன்கிழமை தொகுதி பங்கீடுகளை முடிவு செய்கிறது சிலாங்கூர் பக்காத்தான்!

ஷா ஆலம் - நாளை புதன்கிழமை தொகுதி பங்கீடுகளை முடிவு செய்வதற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது சிலாங்கூர் பக்காத்தான். இதற்கான அறிவிப்பை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி வெளியிட்டிருக்கிறார். பக்காத்தான் தேசியத்...

தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தி இந்தியர்களிடம் உள்ளது: மகாதீர்

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலின் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தி, இந்திய சமுதாயத்திடம் உள்ளதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார். நேற்று கிள்ளான் காப்பாரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து...

நெகிரி செம்பிலான் பக்காத்தான் கூட்டணி தொகுதிகள் பங்கீடு

கோலாலம்பூர் – தீபகற்ப மலேசியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பங்கீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி, மாநில ரீதியிலான தொகுதி பங்கீட்டை நெகிரி செம்பிலானுக்கு முதன் முறையாக அறிவித்திருக்கிறது. அதன்படி நெகிரி செம்பிலானில்...

ஜோகூர் தொகுதிகள் பங்கீடு – பெர்சாத்துவுக்கு 18 தொகுதிகள்

ஜோகூர் பாரு – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னனணி, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிகளுக்கு இடையிலான அரசியல் போராட்டத்தில் முக்கியக் களமாப் பார்க்கப்படுவது ஜோகூர் மாநிலம். டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமைத்துவம் – சர்ச்சையாகிக்...

“மௌனம் காத்து அம்னோவுக்குத் துணை போகிறது சங்கப் பதிவிலாகா” மகாதீர் சாடல்!

கோலாலம்பூர் – நான்கு கட்சிகளின் கூட்டணியாக உருவாகியிருக்கும் பக்காத்தான் ஹரப்பான் ஒரே சின்னமாகவும், ஒரே கூட்டணியாகவும் பதிவு செய்யப்பட செய்து கொள்ளப்பட்டிருக்கும் விண்ணப்பத்திற்கு இன்னும் அனுமதி அளிக்காமல் தாமதித்து இழுத்தடித்து வரும் சங்கப்...

பிரதமர் வேட்பாளரை அல்லாஹ் முடிவு செய்வார் – மகாதீருக்கு பாஸ் பதில்!

கோலாலம்பூர் - தங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அல்லாஹ் தான் முடிவு செய்வார் என பாஸ் கட்சி, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்குப் பதிலளித்திருக்கிறது. பிரதமர் வேட்பாளராக பாஸ்...