Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?

ஷா ஆலாம் - இன்று ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலாமில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளின் மாநாட்டை நாடு முழுமையிலுமிருந்து அரசியல் ஆர்வலர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். சுமார் ஆயிரம் பேர் கலந்து...

பாஸ் இனி உண்மையான எதிர்க்கட்சி கிடையாது – குவான் எங் கருத்து!

ஜார்ஜ் டவுன் - போக்கோக் சேனா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மாஃபஸ் ஓமார், பாஸ் கட்சியிலிருந்து விலகியது, அக்கட்சி தனது நிஜமான அரசியல் நிலைப்பாட்டிலிருந்து விலகியிருப்பது தெரிகின்றது என ஜசெக பொதுச்செயலாளர் லிம்...

பிரதமர் வேட்பாளர் தேர்வால் பக்காத்தான் தலைவர்களுக்குள் பிளவா?

கோலாலம்பூர் - வரும் ஜனவரி 7-ம் தேதி நடைபெறவிருக்கும் மிகப் பெரிய மாநாட்டில், தமது பிரதமர் வேட்பாளரை பக்காத்தான் ஹராப்பான் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், தற்போது இந்த விவகாரத்தில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களிடையே...

பிரதமர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது ஹராப்பான்!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை பக்காத்தான் ஹராப்பான் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக்கூடும் என ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்திருக்கிறார். "எங்களது தேர்வு அன்வார்...

“தேசிய முன்னணிக்கு மஇகா! பக்காத்தானுக்கு ஹிண்ட்ராப்”

சிரம்பான் – தேசிய முன்னணி கூட்டணியில் ஒரே இந்தியர் அரசியல் கட்சியாக மஇகா திகழ்வது போன்று, எதிர்க்கட்சிகளின் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இடம் பெற ஹிண்ட்ராப் எண்ணம் கொண்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (25 நவம்பர்...

ஹிண்ட்ராஃப் தேர்தலில் போட்டியிட ஆஓஎஸ் தடையாக உள்ளது: வேதமூர்த்தி

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியோடு இணைந்து செயல்பட ஹிண்ட்ராப்புக்கு அக்கூட்டணியைச் சேர்ந்த மூன்று கட்சிகள் சம்மதம் தெரிவித்திருப்பதாக ஹிண்ட்ராஃப் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்திருக்கிறார். என்றாலும், தேர்தலில் போட்டியிட ஹிண்ட்ராஃபுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை,...

பக்காத்தான் ஹராப்பான் பதிவில் தாமதம்: புத்ராஜெயா செல்கிறார் மகாதீர்!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பதிவிற்கு சங்கங்களின் பதிவிலாகா இன்னும் அனுமதியளிக்காமல் இருப்பதுக் குறித்துக் கேள்வி எழுப்ப அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று புதன்கிழமை புத்ராஜெயா செல்கிறார். இது...

நம்பிக்கைக் கூட்டணிக்கு ‘நம்பிக்கை’ ஏற்படுத்தும் துன் மகாதீர்

கோலாலம்பூர் - முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தோற்றுவித்த பக்காத்தான் ராயாட் கூட்டணி அவர் சிறைக்குச் சென்றவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து போகத் தொடங்கியது. 2013 பொதுத் தேர்தலில்...

‘நஜிப்பின் பேச்சைக் கவனியுங்கள்’ – ஹராப்பானுக்கு நூருல் இசா அறிவுரை!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மக்களிடம் பேசுகையில் மிகத் தெளிவாகப் பேசுவதாகவும், அது போல் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும் பேச வேண்டும் என்றும் பிகேஆர் உதவித் தலைவர் நூருல்...

ஜோகூர் பக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின்!

ஜோகூர் பாரு- நாடு முழுமையிலும் துன் மகாதீர் தலைமையில் விரிவடைந்து கொண்டிருக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஜோகூர் மாநிலப் பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை ஜோகூர் பாருவில் தோற்றுவிக்கப்பட்டது. ஜோகூர் தம்போய் நகரில் பக்காத்தான் ஹரப்பானின்...