Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

பக்காத்தான் ஹராப்பான் பதிவில் தாமதம்: புத்ராஜெயா செல்கிறார் மகாதீர்!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் பதிவிற்கு சங்கங்களின் பதிவிலாகா இன்னும் அனுமதியளிக்காமல் இருப்பதுக் குறித்துக் கேள்வி எழுப்ப அக்கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று புதன்கிழமை புத்ராஜெயா செல்கிறார். இது...

நம்பிக்கைக் கூட்டணிக்கு ‘நம்பிக்கை’ ஏற்படுத்தும் துன் மகாதீர்

கோலாலம்பூர் - முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தோற்றுவித்த பக்காத்தான் ராயாட் கூட்டணி அவர் சிறைக்குச் சென்றவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து போகத் தொடங்கியது. 2013 பொதுத் தேர்தலில்...

‘நஜிப்பின் பேச்சைக் கவனியுங்கள்’ – ஹராப்பானுக்கு நூருல் இசா அறிவுரை!

கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், மக்களிடம் பேசுகையில் மிகத் தெளிவாகப் பேசுவதாகவும், அது போல் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களும் பேச வேண்டும் என்றும் பிகேஆர் உதவித் தலைவர் நூருல்...

ஜோகூர் பக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின்!

ஜோகூர் பாரு- நாடு முழுமையிலும் துன் மகாதீர் தலைமையில் விரிவடைந்து கொண்டிருக்கும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஜோகூர் மாநிலப் பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை ஜோகூர் பாருவில் தோற்றுவிக்கப்பட்டது. ஜோகூர் தம்போய் நகரில் பக்காத்தான் ஹரப்பானின்...

பக்காத்தான் ஆட்சியில் இந்தியர்களின் எதிர்காலம் – ஹிண்ட்ராப் பங்கேற்கும் கருத்தரங்கு!

கோலாலம்பூர் - அமனா கட்சியின் புகழ்பெற்ற பேச்சாளர் துவான் ஹஜி முகமட் சாபு, முன்னாள் சட்ட அமைச்சர் டத்தோ சைட் இப்ராகிம், ஹிண்ட்ராஃப் தலைவரும், முன்னாள் துணை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி ஆகியோர் கலந்து...

பக்காத்தானில் ஹிண்ட்ராப் இன்னும் இணையவில்லை

கோலாலம்பூர் – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைவதற்குத் தன்னுடன் ஹிண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி பேச்சு வார்த்தைகள் நடத்தியிருந்தாலும், பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இணைவதற்கு இன்னும் ஹிண்ட்ராப் முறையான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவில்லை என பக்காத்தான்...

பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் உதவித் தலைவர் ஜசெக குலசேகரன்

கோலாலம்பூர் – எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹரப்பானில் போதிய இந்தியப் பிரதிநிதித்துவம் இல்லை என வழக்கறிஞர் அம்பிகா சீனிவாசன் முதற்கொண்டு பலரும் அதிருப்தி தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்தக் கூட்டணியில் சில தலைமைத்துவ மாற்றங்கள்...

மசீச, மஇகா போல் தான் ஹராப்பானில் ஜசெக – மகாதீர் விளக்கம்!

மூவார் – அடுத்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால், அதில் ஜசெக கட்சியின் ஆதிக்கம் அதிகமாக இருக்குமென அம்னோ தலைவர்கள் சிலர் கூறி வருவதை பெர்சாத்து கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான...

சிலாங்கூர் பக்காத்தான்: அஸ்மின் தலைவர் – சிவராசா துணைத் தலைவர்

ஷா ஆலாம் – 14-வது பொதுத் தேர்தலை நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி, இன்று வெள்ளிக்கிழமை தனது தலைமைத்துவ வரிசையை அறிவித்தது. சிலாங்கூர் பக்காத்தானின் தலைவராக மாநில...

ஹராப்பானுக்கு வாக்களிப்பது ஜசெக-வுக்கு அளிப்பது போலாகும்: பாஸ்

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பானுக்குப் போடப்படும் ஒவ்வொரு வாக்கும், ஜசெக-விற்கு வாக்களிப்பது போலாகும் என பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் முகமது கலீல் அப்துல் ஹாடி தெரிவித்திருக்கிறார். கடந்த வாரம் பெர்சாத்து கட்சியின் வியூக...