Home Tags பாகிஸ்தான்

Tag: பாகிஸ்தான்

இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை – சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, தோஷாகானா வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். இஸ்லாமாபாத் நீதிமன்றமும் இம்ரான் கான் தீவிர...

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பெர்வேஸ் முஷாரப் காலமானார்

பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்புக்கு, தேசத்துரோக வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான் : பிரதமராக ஷெபாஸ் ஷாரிப் தேர்ந்தெடுக்கப்பட்டார்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் திடீரென அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் - 70 வயதான - ஷெபாஸ் ஷாரிப் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை (9 ஏப்ரல்)...

பாகிஸ்தான் : நாடாளுமன்றம் கலைப்பு செல்லாது! மீண்டும் நம்பிக்கைத் தீர்மான வாக்கெடுப்பு – உச்ச...

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடைபெற்று வரும் அரசியல் சம்பவங்கள் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் புதிய திருப்பங்களை எதிர்நோக்கியிருக்கிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தைக் கலைத்து துணை சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் நேற்று...

இலங்கை நிர்வாகி, பாகிஸ்தானில் அடித்து துன்புறுத்தப்பட்டு, எரித்துக் கொலை

இஸ்லாமாபாத் :கிழக்கு இலங்கையிலுள்ள ஊர் சியால்கோட். அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் நிர்வாகியாகப் பணியாற்றி வருகிறார் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர். அவரின் பெயர் அடையாளப்படுத்தப்படவில்லை. இஸ்லாம் குறித்த புனித வாசகங்களைக் கொண்ட பதாகை ஒன்றை...

பாகிஸ்தான் இந்து ஆலயம் உடைப்பு – தூதரகத்தில் இந்து இயக்கங்கள் ஆட்சேப மனு

கோலாலம்பூர் : அண்மையில் பாகிஸ்தானில் ஓர் இந்து ஆலயம் உடைக்கப்பட்டது தொடர்பில் மலேசியாவில் உள்ள இந்து இயக்கங்களின் சார்பில் ஆட்சேப மனு ஒன்று நேற்று வியாழக்கிழமை காலையில் கோலாலம்பூரில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில்...

காணொலி : செல்லியல் செய்திகள் : பாகிஸ்தான் இந்து ஆலயம் உடைப்பு – இயக்கங்கள்...

https://www.youtube.com/watch?v=26dPfvLu7bE செல்லியல் செய்திகள் காணொலி | பாகிஸ்தானில் இந்து ஆலயம் உடைப்பு - இயக்கங்கள் ஆட்சேப மனு | 12 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | NGOs submit Memo on Temple...

பாகிஸ்தான் சந்தையில் புரோட்டோன் சாகா கார் நுழைகிறது

கோலாலம்பூர்: புரோட்டோன் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தனது புரோட்டோன் சாகா காரை அனைத்துலக சந்தையில் சேர்த்துள்ளது. தேசிய கார் தயாரிப்பாளரான புரோட்டோன், பாகிஸ்தான் சந்தைக்காக மூன்று புரோட்டோன் சாகா மாதிரிகள் விற்கப்படுவதாகக் கூறியது. தற்போது, ​​புருணை,...

சீனத் தடுப்பூசி எடுத்துக் கொண்ட 2 நாட்களில் இம்ரான் கானுக்கு கொரொனா

இஸ்லாமாபாத் : கொவிட்-19 தொடர்பான தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டாலும் மீண்டும் அந்தத் தொற்று தாக்கும் அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (படம்) சீனாவின் தயாரிப்பான...

பாகிஸ்தானில் 1,300 வருட விஷ்ணு கோயில் கண்டுபிடிப்பு

இஸ்லாமாபாட்: பாகிஸ்தானில், பரிகோட் குண்டாய் என்ற இடத்தில், சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட விஷ்ணு கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் புத்த மதம் சார்ந்த வழிபாட்டு தலங்கள் ஏற்கனவே...