Home Tags பினாங்கு

Tag: பினாங்கு

பினாங்கு பாயான் லெபாஸ், பத்து மாவுங்கில் நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாட்டு ஆணை

கோலாலம்பூர்: நேற்று சிரம்பான் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு கீழ் வைக்கப்பட்ட நிலையில்,  நவம்பர் 6 முதல் 19 வரை தென்மேற்கு பினாங்கின் துணை மாவட்டங்களும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்பு மன்றம், சுகாதார...

பினாங்கு: சாலை பெயர் அடையாளங்களில் சீன எழுத்துகளை மறைத்த 2 ஆர்வலர்கள் கைது

ஜோர்ஜ் டவுன்: சாலை பெயர் அடையாளங்களில் சீன எழுத்துக்களை கறுப்பு சாயம் பூசிய, இரண்டு மலாய் உரிமை ஆர்வலர்கள் இங்குள்ள பட்டாணி சாலை காவல் நிலையத்தில் பல மணி நேரம் விசாரித்த பின்னர்...

செல்லியல் காணொலி : பினாங்குக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு 

https://www.youtube.com/watch?v=bIxS3mmT0Lw selliyal | Banishment of Maruthu brothers’ descendant to Penang | பினாங்குத் தீவுக்கு நாடு கடத்தப்பட்ட மருது சகோதரர்களின் வாரிசு  | 24 October 2020 இன்று அக்டோபர் 24-ஆம் தேதி...

சொத்துகளை சேமித்துள்ள பினாங்கு அரசாங்கத்திற்கு, மக்களுக்கு உதவ வழி இல்லையா?

கோலாலம்பூர்: அண்மையில் எப்எம்டியில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பினாங்கு அரசின் மக்கள் நலன் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார். 31 வயதான மகேஸ்வரி கிருஷ்ணசாமி, நகராட்சிக்கு ஆறு மாத வாடகைக்கு...

பினாங்கில் இனி நெகிழிப் பை 1 ரிங்கிட்!

ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் ஜனவரி 1 முதல் வணிக வளாகங்களில்  நெகிழிப் பையை பெற முயற்சித்தால், அதற்காக 1 ரிங்கிட்டை மாநில அரசு வசூலிக்கும். வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையில் மட்டுமே நெகிழிப் பையை...

பினாங்கில் தீபாவளி சந்தைக்கு அனுமதி இல்லை!

ஜோர்ஜ் டவுன்: கொவிட்19 தொற்றுநோய் காரணமாக தீபாவளி சந்தைகள் இந்த ஆண்டு நடைபெறாது. ஆனால், பினாங்கு லிட்டில் இந்தியாவில் வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு தற்காலிக நேர நீட்டிப்புகளை ஏற்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி...

நிபோங் தெபாலில் 23 குடும்பங்களை வெளியேற்ற உத்தரவு

ஜோர்ஜ் டவுன்: நிபோங் தெபாலில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் 23 குடும்பங்களின் தலைவிதி நிச்சயமற்றதாக மாறி உள்ளது. சம்பந்தப்பட்டக் குடும்பங்களுக்கு நில உரிமையாளர்களிடமிருந்து அங்கிருந்து வெளியேற அறிவிப்பு வந்துள்ளது. பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி...

விமானம் விழுந்ததாகத் தகவல்- உடைந்த பாகங்கள் எதுவுமில்லை

ஜோர்ஜ் டவுன்: பினாங்கு கடலில் திகுஸ் தீவுக்கு அருகே விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் மர்மமான பறக்கும் பொருளை காவல் துறையினர் இன்று மீண்டும் தேடத் தொடங்கினர். 50 வயது நிரம்பிய மூன்று கடல் மீனவர்கள் பறக்கும்...

1எம்டிபி நிதி குறைந்த விலை குடியிருப்புகள் வாங்க பயன்படுத்தப்பட்டது

கோலாலம்பூர்: துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (டிஆர்எக்ஸ்) மற்றும் பண்டார் மலேசியா திட்டங்களுக்காக திரட்டப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர்களில் ஒரு பகுதி பினாங்கு, ஆயர் ஈத்தாமில் குறைந்த விலை குடியிருப்புகள் கட்ட நிலம்...

வெளிநாட்டு நோயாளிகளை பினாங்கு அனுமதிக்காது

இந்தோனிசியாவிலிருந்து நோயாளிகள் அம்மாநிலத்திற்கு வருவது குறித்து தனது தரப்புக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று பினாங்கு அரசாங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது.